Added Date: Feb 11, 2022
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம் வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
பெண் : புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா புதுசா இருக்குது மாமா என்ன லேசா நெனச்சிடலாமா உன் நெஞ்சுக்குள்ளே மோகம் என் கண்ணுக்குள்ளே தாகம் ஆசை வச்சேன் மோசம் செஞ்சா தவியாய் தவிப்பேன் நானே
ஆண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவே நீ வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராது மோகம்
ஆண் : ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு ஆசை அதிகம் எனக்கு ரொம்ப நாளா புரியல உனக்கு ஆத்தோரமா வாரேன் அடி பூச்சேல நான் தாரேன் அச்சாரமா வச்சுக்கடி மச்சான கட்டிக்கடி
பெண் : வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம் பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்
பெண் : மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா மேகம் கறுக்குது மாமா இனி நாம நெருங்கிடலாமா உன் ஆசப்புள்ள நானே புது வாச முல்லை தானே வெட்கம் விட்டு சொல்லிப்புட்டேன் வெலகி ஓடிடலாமா
ஆண்: {வாட பனிக் காற்று என்ன வாட்டுது ஆசையின் தாகம்
பெண்: பூவா நான் வந்தால் அள்ளி சேர்த்தாலும் தீராதோ மோகம்} (2)

Male: Vaada pani kaatru Enna vattudhu aasaiyin thaagam Poovae nee vandhaal Alli serthaalum theeradhu mogam Vaada pani kaatru Enna vattudhu aasaiyin thaagam Poovae nee vandhaal Alli serthaalum theeradhu mogam
Female: Pudhusa irukkudhu maama Enna laesa nenachidalaama Pudhusa irukkudhu maama Enna laesa nenachidalaama Un nenjukullae mogam En kannukkulae thaagam Aasai vechen mosam senjaa Thaviyaai thavippen naanae
Male: Vaada pani kaatru Enna vattudhu aasaiyin thaagam Poovae nee vandhaal Alli serthaalum theeradhu mogam
Male: Aasai adhigam enakku Rombha naala puriyala unakku Aasai adhigam enakku Rombha naala puriyala unakku Aathorama varen adi poochaela naan thaaren Aachaarama vachukkodi machaana kattikodi
Female: Vaada pani kaatru Enna vattudhu aasaiyin thaagam Poova naan vandhaal Alli serthaalum theeradhoo mogam
Female: Megam karukkudhu maama Ini naama nerungidalaama Megam karukkudhu maama Ini naama nerungidalaama Un aasapulla naanae Pudhu vaasa mullai thaanae Vetkam vittu sollipputten Velagi odidalaamaa
Male: {Vaada pani kaatru Enna vattudhu aasaiyin thaagam Poovae naan vandhaal Alli serthaalum theeradhoo mogam} (2)
spb songs karaoke with lyrics
nagoor hanifa songs lyrics free download
mgr padal varigal
google google song lyrics tamil
old tamil songs lyrics
isaivarigal movie download
3 movie songs lyrics tamil
hanuman chalisa tamil translation pdf
sarpatta movie song lyrics
lyrics of new songs tamil
80s tamil songs lyrics
ilayaraja song lyrics
tamil collection lyrics
mgr karaoke songs with lyrics
tamil christian songs lyrics
usure soorarai pottru
kayilae aagasam karaoke
ovvoru pookalume karaoke download
eeswaran song lyrics
lyrics with song in tamil