Added Date: Feb 11, 2022
ஆண்: யார் வீட்டு மகனோ மகனோ தாய் வீடு வந்தது பிள்ளை நீர்ப்பறவை வாழும் நிலத்தில் நீ வாழ இடமா இல்லை

ஆண்: நீ வந்து இணையும்போது வாழ்வோடு வெறுமையில்லை நாம் ஒன்று சேரும்போது நீ இங்கு ஒருமை இல்லை மகனே நீயும் என் அன்பால் வளர்வாய் கடல் உன் அன்னை கரைதான் தந்தை

ஆண்: நிலங்கள் நீளும் வரையில் உயிர்கள் வாழும் வரையில் யாருமே அனாதை இல்லையே யாதும் இங்கே ஊரே ஆகுமே
ஆண்: புலங்கள் மாறிய போதும் புலன்கள் மாறுவதில்லை ஊர்கள் தோறும் வானம் ஒன்றுதான் உயிர்கள் வாழ மானம் ஒன்றுதான்
ஆண்: மழைச் சொட்டு மண்ணில் வீழ்ந்தால் மறுக்கின்ற பூமியும் இல்லை மனிதர் இருவர் உள்ள வரைக்கும் அகதி என்று யாரும் இல்லை
ஆண்: கால தேசம் எல்லாம் மாறலாம் காதல் பாசம் எல்லாம் ஒன்றுதான்

Male: {Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai} (2)
Male: Nee vanthu inaiyum bothu Vaazhvodu verumai illai Naam ondru serum bothu Nee ingu orumai illai Maganae nee en anbal valarvaai Kadal un annai karaithaan thanthai
Male: Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai
Male: Nilangal neelum varaiyil Uyirgal vaazhum varaiyil Yaarumae anaathai illaiyae Yaadhum ingae oorae aagumae
Male: Pulangal maariya pothum Pulan gal maaruvathillai Oorgal thorum vaanam ondruthaan Uyirgal vaazha maanam ondruthaan
Male: Mazhai chottu mannil veezhnthaal Marukindra bhoomiyum illai Manithar iruvar ulla varaikkum Agathi endru yaarum illai
Male: Kaala dhesam ellaam maaralam Kaadhal paasam yellam ondruthaan
Male: Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai
Male: Nee vanthu inaiyum bothu Vaazhvodu verumai illai Naam ondru serum bothu Nee ingu orumai illai Maganae nee en anbal valarvaai Kadal un annai karaithaan thanthai
Male: Yaar veettu magano magano Thaai veedu vandhathu pillai Neerparavai vaazhum nilathil Nee vaazha idama illai
amma song tamil lyrics
siruthai songs lyrics
one side love song lyrics in tamil
kutty pattas full movie in tamil
cuckoo cuckoo lyrics dhee
paatu paadava
aasai nooru vagai karaoke with lyrics
tamil karaoke download
gaana song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
geetha govindam tamil songs mp3 download lyrics
kaathuvaakula rendu kadhal song
unna nenachu lyrics
devathayai kanden song lyrics
hanuman chalisa in tamil and english pdf
alaipayuthey karaoke with lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil karaoke with lyrics
tamil karaoke download mp3
vaathi coming song lyrics