Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓஹோ
ஆண்: மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு
ஆண்: விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில் தானோ
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா ஓஹோ
பெண்: ஆராதனை நேரம் ஆலாபனை ராகம் அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம்
பெண்: என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு மன்மதக் கோவிலில் பாலாபிஷேகம்
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா
பெண்: உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம்
ஆண்: என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே
பெண்: ஓ வசந்த ராஜா
ஆண்: தேன் சுமந்த ரோஜா ஆண் &
பெண்: ஓஹோ

Female: Oh vasantha raaja Thaen sumantha roja Un dhegam en thesam En naalum santhosam En thaagangal theerthida Nee piranthaayae Oh vasantha raaja Thaen sumantha roja. ohoo..
Male: Men panju megangal Un pinju paadhangal Mann thottathaal indru Sevaanam pol aachu
Male: Vin sorgamae poi poi En sorgam nee pennae Vin sorgamae poi poi En sorgam nee pennae Soodiya poocharam vaanavil thaano
Female: Oh vasantha raaja
Male: Thaen sumantha roja
Un dhegam en thesam
En naalum santhosam
En thaagangal theerthida
Nee piranthaayae
Female: Oh vasantha raaja
Male: Thaen sumantha roja. ohoo.
Female: Aaraathanai neram Aalabanai raagam Alaipaayuthae thaagam Analaaguthae mogam
Female: En megamae vaa vaa Ithazh neerai thoovu En megamae vaa vaa Ithazh neerai thoovu Manmatha kovilil paalabishegam
Female: Oh vasantha raaja
Male: Thaen sumantha roja
Female: Un dhegam en thesam
En naalum santhosam
Male: En thaagangal theerthida
Nee piranthaayae
Female: Oh vasantha raaja
Male: Thaen sumantha roja.
Male &
Female: Ohoo..
master lyrics in tamil
maraigirai full movie tamil
famous carnatic songs in tamil lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
medley song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
google google panni parthen ulagathula song lyrics
tamil album song lyrics in english
hanuman chalisa tamil translation pdf
old tamil songs lyrics
tamil christian devotional songs lyrics
rakita rakita song lyrics
thevaram lyrics in tamil with meaning
tamil karaoke mp3 songs with lyrics free download
maate vinadhuga lyrics in tamil
90s tamil songs lyrics
whatsapp status tamil lyrics
master song lyrics in tamil
soorarai pottru tamil lyrics
vijay sethupathi song lyrics