Solladaa Vaai Thirandhu Ammaavendru Song Lyrics

Neela Vaanam cover
Movie: Neela Vaanam (1965)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: {சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று} (2) சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும் சொல்ல சொல்ல தாய் மனம் மெல்ல மெல்ல போய் வரும் தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி வரும்

பெண்: சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று

பெண்: மலர் இல்லாத தோட்டமா கனி இல்லாத வாழையா மகன் இல்லாத அன்னையா மகனே நீ இல்லையா

பெண்: வண்ண வண்ண வான்முகம் எண்ண எண்ண தேன் தரும் வண்ண வண்ண வான் முகம் எண்ண எண்ண தேன் தரும் தெய்வமே தாயிடம் தேர் ஏறி ஓடி வரும்

பெண்: நினைவில் வந்த நிம்மதி நேரில் வந்ததில்லையா நினைவில் வந்த நிம்மதி நேரில் வந்ததில்லையா

பெண்: மனதில் மட்டும் அன்னையா மகனே நீ இல்லையா மனதில் மட்டும் அன்னையா மகனே நீ இல்லையா

பெண்: இல்லை இல்லை நீ என எண்ண எண்ண வேதனை அன்னையின் வாழ்வும் நீ இல்லாமல் போய் விடுமோ

பெண்: சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று சொல்லடா வாய் திறந்து அம்மாவென்று

Female: {Sollada vai thiranthu Ammavendru Thunbamae maranthu vitten Unnaal indru} (2) Solla solla thaai manam Mella mella poi varum Solla solla thaai manam Mella mella poi varum Deivamae thaayidam Thaer yeri odi varum

Female: Sollada vai thiranthu Ammavendru Thunbamae maranthu vitten Unnaal indru

Female: Malar illaatha thottama Kani illatha vazhaiya Magan illatha annaiya Maganae nee illaiya

Female: Vanna vanna vaan mugam Enna enna thaen tharum Vanna vanna vaan mugam Enna enna thaen tharum Deivamae thaayidam Thaer yeri odi varum

Female: Sollada vai thiranthu Ammavendru Thunbamae maranthu vitten Unnaal indru

Female: Ninaivil vandha nimmadhi Neril vanthadhillaiya Ninaivil vandha nimmadhi Neril vanthadhillaiya

Female: Manadhil mattum annaiya Maganae nee illaiya Manadhil mattum annaiya Maganae nee illaiya

Female: Illai illai nee ena Enna enna vedhanai Annaiyin vazhvum nee Illamal poi vidumo

Female: Sollada vai thiranthu Ammavendru Sollada vai thiranthu Ammavendru

Most Searched Keywords
  • kaatu payale karaoke

  • maara song tamil lyrics

  • kutty pattas full movie download

  • maraigirai full movie tamil

  • lyrics song download tamil

  • ovvoru pookalume karaoke download

  • new tamil songs lyrics

  • semmozhi song lyrics

  • 80s tamil songs lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • master movie lyrics in tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • kangal neeye karaoke download

  • alagiya sirukki ringtone download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • dhee cuckoo

  • soorarai pottru mannurunda lyrics

  • whatsapp status tamil lyrics

  • maara movie song lyrics in tamil