O Little Flower Song Lyrics

Neela Vaanam cover
Movie: Neela Vaanam (1965)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ..லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்

ஆண்: ஓஹோ..லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்

ஆண்: ஓஹோ...சிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா

ஆண்: ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே கருத்த விழியில் மிரட்டும் உருவமே உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா

ஆண்: அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா அருகில் இருந்து விருந்து கொடுக்கவா அடுத்த கதையைப் படித்து முடிக்கவா ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா

Male: Ho. little flower see your lover See your chittu kannil Pattu pattu sikki konda lover

Male: Oho ho. little flower see your lover See your chittu kannil Pattu pattu sikki konda lover

Male: Oho. sivakka sivakka sirikkum azhagilae Thalukki kulukki minukkum nadaiyilae Nadakka nadakka thudikkum idaiyilae Orae tharam orae tharam Uravaada vaa vilaiyaada vaa

Male: Ho. little flower see your lover See your chittu kannil Pattu pattu sikki konda lover

Male: Aahaa kaniya kaniya valarndha paruvamae Karutha vizhiyil mirattum uruvamae Unakkum enakkum uruvam poruthamae Orae tharam orae tharam Uravaada vaa vilaiyaada vaa

Male: Ho. little flower see your lover See your chittu kannil Pattu pattu sikki konda lover

Male: Aahaa azhagu sugathai eduthu vadikkavaa Arugil irundhu virundhu kodukkavaa Adutha kadhaiyai padithu mudikkavaa Orae tharam orae tharam Uravaada vaa vilaiyaada vaa

Male: Ho. little flower see your lover See your chittu kannil Pattu pattu sikki konda lover

Most Searched Keywords
  • tamil album song lyrics in english

  • semmozhi song lyrics

  • yesu tamil

  • enna maranthen

  • ovvoru pookalume karaoke download

  • tamil to english song translation

  • tamil lyrics video download

  • padayappa tamil padal

  • cuckoo cuckoo song lyrics tamil

  • kadhal song lyrics

  • teddy en iniya thanimaye

  • sarpatta movie song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • maara song tamil

  • worship songs lyrics tamil

  • na muthukumar lyrics

  • lyrics song status tamil

  • cuckoo lyrics dhee

  • soorarai pottru mannurunda lyrics

  • tamil song lyrics