Added Date: Feb 11, 2022
ஆண்: மானல்லவோ கண்கள் தந்தது மயில் அல்லவோ சாயல் தந்தது தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது
ஆண்: மானல்லவோ கண்கள் தந்தது
பெண்: ஆஹா
ஆண்: மயில் அல்லவோ சாயல் தந்தது
பெண்: ஓஹோ
ஆண்: தேனல்லவோ இதழைத் தந்தது
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண்: தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது
ஆண்: ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ம் ஹும் ஹும்
பெண்: பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
பெண்: தேக்கு மரம் உடலைத் தந்தது
ஆண்: ஆஹா
பெண்: சின்ன யானை நடையைத் தந்தது
ஆண்: ஓஹோ
பெண்: பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
ஆண்: ம்ஹும்
பெண்: பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது
ஆண்: இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது இடையழகு மயக்கம் தந்தது இசையழகு மொழியில் வந்தது நடையழகு
பெண்: ஆஅ ஆ ஆ ஓ ஓ ஓ
ஆண்: நடையழகு நடனம் ஆனது நாலழகும் என்னை வென்றது
பெண்: தேக்கு மரம் உடலைத் தந்தது சின்ன யானை நடையைத் தந்தது
ஆண்: தேனல்லவோ இதழைத் தந்தது சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண்: வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகைத் தேடி வந்தேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் இனி வரவும் செலவும் உன்னதேன்று என்னைத் தந்தேன்
ஆண்: மானல்லவோ கண்கள் தந்தது
பெண்: ஆஹா
ஆண்: மயில் அல்லவோ சாயல் தந்தது
பெண்: ஓஹோ
ஆண்: தேனல்லவோ இதழைத் தந்தது
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண்: சிலையல்லவோ அழகைத் தந்தது
பெண்: ஆஅ...ஆஆ... தேக்கு மரம் உடலைத் தந்தது

Male: Maanallavo kangal thandhadhu Mayilallavo saayal thandhadhu Thaenallavo idhazhai thandhadhu Silaiyallavo azhagai thandhadhu
Male: Maanallavo kangal thandhadhu
Female: Aahaa
Male: Mayilallavo saayal thandhadhu
Female: Oho
Male: Thaenallavo idhazhai thandhadhu
Female: Hmm hmm
Male: Silaiyallavo azhagai thandhadhu
Female: Thaaekku maram udalai thandhadhu
Chinna yaanai nadayai thandhadhu
Male: M hum m hum m hum m hum hum
Female: Pookkalellaam sirippai thandhadhu
Ponnallavo nirathai thandhadhu
Female: Thaaekku maram udalai thandhadhu
Male: Aahaa
Female: Chinna yaanai nadayai thandhadhu
Male: Oho
Female: Pookkalellaam sirippai thandhadhu
Male: Mhum
Female: Ponnallavo nirathai thandhadhu
Male: Idaiyazhagu mayakkam thandhadhu Isaiyazhagu mozhiyil vandhadhu Idaiyazhagu mayakkam thandhadhu Isaiyazhagu mozhiyil vandhadhu Nadaiyazhagu.
Female: Aa aa aa oh oh oh
Male: Nadaiyazhagu nadanam aanadhu Naalazhagum ennai vendradhu
Female: Thaaekku maram udalai thandhadhu Chinna yaanai nadayai thandhadhu
Male: Thaenallavo idhazhai thandhadhu Silaiyallavo azhagai thandhadhu
Female: Vanna malar maalai kondu Vadivazhagai thaedi vandhen Vanna malar maalai kondu Vadivazhagai thaedi vandhen Vaazha vaitha dheivam endru Vanangi nindren Vaazha vaitha dheivam endru Vanangi nindren Ini varavum selavum unnadhendru Ennai thandhen
Male: Maanallavo kangal thandhadhu
Female: Aahaa
Male: Mayilallavo saayal thandhadhu
Female: Oho
Male: Thaenallavo idhazhai thandhadhu
Female: Hmm hmm
Male: Silaiyallavo azhagai thandhadhu
Female: Aaa.aaa.
Thaaekku maram udalai thandhadhu
Male: Aahaa
Female: Chinna yaanai nadayai thandhadhu
Male: Oho
Female: Pookkalellaam sirippai thandhadhu
Male: Mhum
Female: Ponnallavo nirathai thandhadhu
tamil2lyrics
varalakshmi songs lyrics in tamil
maara song tamil
ovvoru pookalume karaoke
google google song lyrics tamil
kadhal song lyrics
aagasatha
tamil love song lyrics
national anthem in tamil lyrics
tamil karaoke songs with lyrics for female singers
tamil love feeling songs lyrics
namashivaya vazhga lyrics
inna mylu song lyrics
tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
yesu tamil
believer lyrics in tamil
konjum mainakkale karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
tamil devotional songs lyrics pdf