Added Date: Feb 11, 2022
ஆண்: அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹேண்டில் பாரை ஓடிக்காதே இடுப்பை இடுப்பை வளைக்காதே ஹேண்டில் பாரை ஓடிக்காதே
பெண்: கையக் கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே கையக் கைய வளைக்காதே கண்ணைக் கண்டு மிரளாதே பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே
ஆண்: அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே
ஆண்: போக்குவரத்து அதிகமிருக்கு மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ போக்குவரத்து அதிகமிருக்கு மெதுவாப் போகணும் தெரிஞ்சுக்கோ
பெண்: பொண்ணப் பாத்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ இந்தப் பொண்ணப் பாத்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ
ஆண்: ஆஆ..ஆஆ.
பெண்: ஓஓ...ஓஓ.... இருவர்: ம்ம்ம்..ம்ம்...ம்ம்ம்ம்..

பெண்: பையப் பைய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே

ஆண்: போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ போலீஸ்காரர் ஸ்டாப்பின்னு சொன்னா பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ
பெண்: சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ சைக்கிள் போற வேகத்தில் யார் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ
ஆண்: ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயிடுச்சு
பெண்: அய்யா அருகில் இருந்ததினாலே ஆபத்தில்லாமே போயிடுச்சு இந்த அய்யா அருகில் இருந்ததினாலே ஆபத்தில்லாமே போயிடுச்சு

Male: Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae Iduppai iduppai valaikkaadhae Handle baarai odikkaadhae Iduppai iduppai valaikkaadhae Handle baarai odikkaadhae
Female: Kaiyai kaiya valaikkaadhae Kannai kandu miralaadhae Kaiyai kaiya valaikkaadhae Kannai kandu miralaadhae Paiya paiya odhungaadhae Pallam paartthu pogaadhae Paiya paiya odhungaadhae Pallam paartthu pogaadhae
Male: Akkam pakkam paarkkaadhae Aalai kandu miralaadhae
Male: Pokkuvarathu adhigamirukkum Medhuvaa poganaum therinjukko Pokkuvarathu adhigamirukkum Medhuvaa poganaum therinjukko
Female: Ponnai paathaa pokkuvarathum Ninnu poyidum purinjukko Indha ponnai paathaa pokkuvarathum Ninnu poyidum purinjukko
Male: Aa. aa.
Female: Oo. oo.
Both: Mmm. mm. mm mm
Male: Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Female: Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male: Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Male: Police kaarar stoppunnu sonnaa Pottunnu nikkanaum therinjukko Police kaarar stoppunnu sonnaa Pottunnu nikkanaum therinjukko
Female: Cycle pora vegathil yaar thaduthaalum Ponnu nikkaadhu purinjukko Cycle pora vegathil yaar thaduthaalum Ponnu nikkaadhu purinjukko
Male: Aahaa baesh baesh arpudham azhagu Adhukkulla pazhakkam aayiduchu Aahaa baesh baesh arpudham azhagu Adhukkulla pazhakkam aayiduchu
Female: Aiyaa arugil irundhadhanaalae Aabathillaamae poyidichu Indha aiyaa arugil irundhadhanaalae Aabathillaamae poyidichu
Male: Aa. aa.
Female: Oo. oo.
Both: Mmm. mm. mm mm
Male: Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
Female: Paiya paiya odhungaadhae
Pallam paartthu pogaadhae
Male: Akkam pakkam paarkkaadhae
Aalai kandu miralaadhae
soorarai pottru kaattu payale lyrics
best love lyrics tamil
semmozhi song lyrics
john jebaraj songs lyrics
tamil music without lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
kannalaga song lyrics in tamil
lyrics song status tamil
thangachi song lyrics
unna nenachu song lyrics
paatu paadava
kanakangiren song lyrics
thevaram lyrics in tamil with meaning
pongal songs in tamil lyrics
mudhalvane song lyrics
kuruthi aattam song lyrics
vijay sethupathi song lyrics
chellamma song lyrics download
tamil mp3 song with lyrics download
ilayaraja song lyrics