Added Date: Feb 11, 2022
ஆண்: லாலா...லலாலா லா.. லாலாலா..லா..லலாலா...லா..
ஆண்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்

ஆண்: ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே
ஆண்: ஆடு மாடு கூட கொஞ்சம் சொந்தம் கொள்ளுமே நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை பேசவில்லையே போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண்: முதல் வாழ்வு வாழ ஒரு வீடு மறு வாழ்வு வாழ மறு வீடு இடைக்கால பாதை மணல் வீடு எது வந்த போதும் அளவோடு போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே

ஆண்: ஆஹா...லாலாலா லா.. ஆஹா...லாலாலா லா.. லாலாலா லா..லாலாலா லா..
ஆண்: கடவுள் என் வாழ்வில் கடன்காரன் கவலைகள் தீர்ந்தால் கடன்தீரும் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவன் நீ கூட குடிகாரன் போதை வந்தபோது புத்தியில்லையே புத்தி வந்தபோது நண்பரில்லையே
ஆண்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஊத்திக்கிறேன் கொஞ்சம் ஊத்திக்கிறேன் கொஞ்சம்...

Male: Laalaa. laalaalaa laa. Laalaalaa. laa. laalaalaa. laa.
Male: Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam

Male: Aadu maadu kooda konjam Sondham kollumae.
Male: Aadu maadu kooda konjam Sondham kollumae Naam aasaiyodu paarkkum paarvai Paesavillaiyae Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae
Male: Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam
Male: Mudhal vaazhvu vaazha oru vedu Maru vaazhvu vaazha maru veedu Idai kaala paadhai manal maedu Yaedhu vandha podhum avalodu Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae
Male: Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam
Male: Aahaa. laalaalaa laa. Aahaa. laalaalaa laa. Laalaalaa. laa. laalaalaa. laa.
Male: Kadavul yen vaazhvil kadankaaran Kavalaigal theerthaal kadan theerum Ezhaighal vaazhvil vilaiyaadum Iraivaa nee kooda kudigaaran Bodhai vandha podhu buthi illaiyae Buthi vandha podhu nanbar illaiyae
Male: Naalai mudhal kudikka maattaen Sathiyamadi thangam Innikki raathirikku thoonga vaenum Ootthikkiren konjam Ootthikkiren konjam Ootthikkiren konjam.
3 movie tamil songs lyrics
believer lyrics in tamil
aarariraro song lyrics
tamil devotional songs lyrics pdf
theera nadhi maara lyrics
maate vinadhuga lyrics in tamil
amarkalam padal
tamil paadal music
cuckoo lyrics dhee
indru netru naalai song lyrics
verithanam song lyrics
piano lyrics tamil songs
whatsapp status tamil lyrics
sarpatta parambarai song lyrics in tamil
kutty pattas full movie in tamil download
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil christian karaoke songs with lyrics
bujjisong lyrics
tamil karaoke with malayalam lyrics
best lyrics in tamil