Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
ஆண்: ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
ஆண்: ஒரு தேவதை வந்து விட்டாள் என்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
ஆண்: நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க

ஆண்: பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டிருந்தேன்
ஆண்: எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி உன் வரவை பார்த்திருந்தேன்
ஆண்: கண்ணுக்குள் கண்ணுக்குள் உந்தன் பிம்பம் நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் உந்தன் சந்தம்
ஆண்: உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்தேன் உன்னிடம் உன்னிடம் என்னை தந்தேன்
ஆண்: என் நிழலில் நீ நடக்க என் உயிரில் உன்னை வைத்தேன்

பெண்: .........
ஆண்: ரோஜா செடிகள் நட்டு உயிரை நீராய் விட்டு கூந்தலுக்கு பூ வளர்ப்பேன்
ஆண்: வெட்கம் வீசும் ரோஜா வெளியில் வரும் நேரத்தில் வெயிலுக்கு தடை விதிப்பேன்
ஆண்: அன்பே உன் பாதங்கள் நோகும் என்று அங்கங்கே பூவாலே பாதை செய்வேன் கண்ணே உன் வாசத்தில் நான் இருக்க காற்றிடம் யோசனை கேட்டு வைப்பேன்

பெண்: ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
பெண்: நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றி வைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்ந்தணைக்க புன்னகையில் பூ பறிக்க

Male: Oru devathai vanthu vitaal Unnai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae
Male: Oru devathai vanthu vitaal Ennai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae
Male: Nooru nooru jenmam vaazhndhiruka Noozhil poovaipolae serndhiruka Deepam yetri vaithu therizhuka Selai solai kondu serthanaika Punnagayil pooparika
Male: Oru devathai vanthu vitaal Ennai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae
Male: Pookum sediyai ellam Sirikum poovai ellam Un peyarai kettirundhen
Male: Ettu dhisaiyum serthu Otrai dhisaiyai maatri Un varavai paarthirunthen
Male: Kannukul kannukul undhan bimbam Nenjukul nenjukul undhan sandham
Male: Ullathai ullathai alli thanthen Unnidam unnidam ennai thanthen
Male: En nizhalil nee nadaka En uyiril unnai vaithen
Male: Oru devathai vanthu vitaal Ennai thediyae Vanna maalaigal sooda vandhaal Thanga therilae
Female: Aaaa aaaa aaa aha Aaaha haaa aaah
Male: Roja chedigal nattu Uyirai neeraai vittu Koonthaluku poo valarpen
Male: Vetkam veesum roja Veliyil varum nerathil Veyiluku thadai vidhipen
Male: Anbae un paathangal nogum endru Angangae poovalae paathai seiven Kannae un vaasathil naan iruka Kaatridam yosanai kettuvaipen
Male: En nizhalil nee nadaka En uyiril unnai vaithen
Female: Oru devathai vanthu vitaal Unnai thediyea Vanna maalaigal sooda vandhaal Thanga therilae
Female: Nooru nooru jenmam vaazhndhiruka Noozhil poovaipolae serndhiruka Deepam yetri vaithu therizhuka Selai solai kondu serthanaika Punnagayil pooparika
Female: { La la laala laala laa .. la la laa la la } (2)
tamil song lyrics in tamil
kanave kanave lyrics
tamil songs with lyrics free download
yaar azhaippadhu lyrics
tamil collection lyrics
mannikka vendugiren song lyrics
tamil christmas songs lyrics
new tamil christian songs lyrics
malargale malargale song
malare mounama karaoke with lyrics
kadhal album song lyrics in tamil
kadhal mattum purivathillai song lyrics
ka pae ranasingam lyrics in tamil
en kadhale lyrics
tamil lyrics video
tamil love feeling songs lyrics video download
tamil love song lyrics for whatsapp status
tamil karaoke songs with malayalam lyrics
sarpatta parambarai neeye oli lyrics
ovvoru pookalume karaoke download