Added Date: Feb 11, 2022
ஆண்: வாய் திறவாய்... வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே..ஏ..நீயே...
ஆண்: வாய் திறவாய் பூங்குயிலே..
ஆண்: பூங்காவனம் உந்தன் கானம் நீ மோகனம் என்ன மௌனம்
ஆண்: உந்தன் நாவில் இசைக் கோவில் பக்தன் இங்கே பாடல் எங்கே உந்தன் நாவில் இசைக் கோவில் பக்தன் இங்கே பாடல் எங்கே தென்றல் காற்றும் ஆளை மாற்றும் அல்லிப்பூவும் காலை நீட்டும்
பெண்: வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே...ஏ...நீயே..
பெண்: வாய் திறவாய் பூங்குயிலே.
பெண்: ஆராதனை தந்த நாளே கீதாஞ்சலி உந்தன் மேலே
பெண்: உந்தன் சோகம் எந்தன் ராகம் அன்பின் வீணை இங்கு ஊமை உந்தன் சோகம் எந்தன் ராகம் அன்பின் வீணை இங்கு ஊமை கண்ணன் வந்தான் காதல் பாதை கண்ணில் தீபம் வைத்தாள் ராதை
பெண்: வாய் திறவாய் பூங்குயிலே ஒரு கீதம் உன்னைத் தேடும் தனியே...ஏ...நீயே..
பெண்: வாய் திறவாய் பூங்குயிலே...

Male: Vaai thiravaai.. Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae..ae..neeyae..
Male: Vaai thiravaai poonguyilae
Male: Poongaavanam unthan gaanam Nee moganam enna mounam
Male: Unthan naavil isai kovil Bakthan ingae paadal engae Unthan naavil isai kovil Bakthan ingae paadal engae Thendral kaatrum aalai maatrum Allippoovum kaalai neettum
Female: Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae..ae..neeyae..
Female: Vaai thiravaai poonguyilae..
Female: Aaraathanai thantha naalae Geedhaanjali untha maelae
Female: Unthan sogam enthan raagam Anbin veenai ingu oomai Unthan sogam enthan raagam Anbin veenai ingu oomai Kannan vanthaan kadhal paadhai Kannil dheepam vaiththaal raadhai
Female: Vaai thiravaai poonguyilae Oru geetham unnai thedum Thaniyae..ae..neeyae..
Female: Vaai thiravaai poonguyilae..
teddy en iniya thanimaye
lyrics song status tamil
cuckoo cuckoo song lyrics dhee
tamil song meaning
tamil song lyrics in tamil
aarariraro song lyrics
96 song lyrics in tamil
kinemaster lyrics download tamil
lyrics whatsapp status tamil
asku maaro karaoke
karnan thattan thattan song lyrics
siruthai songs lyrics
lyrics of new songs tamil
brother and sister songs in tamil lyrics
master vaathi raid
tamil song search by lyrics
kai veesum
murugan songs lyrics
alaipayuthey songs lyrics
aagasam song soorarai pottru mp3 download