Added Date: Feb 11, 2022
பெண்: சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
குழு: சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா வாழ்த்துகிறோம் வாழ்கவென்று சாமி போல பல கூட்டமிங்கு சின்னக் குழந்தைகள் எண்ணம் பலிக்கட்டும்
குழு: சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா
பெண்: பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து காத்திருந்து வெதப் போட்டு பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து காத்திருந்து வெதப் போட்டு அப்பா அம்மா தண்ணி ஊத்தி ஆசையிலே வளர்த்த மரம்
குழு: சின்னப் புள்ள ஒண்ணு கூடி ஊஞ்சல் ஆடும் நல்ல மரம்
பெண்: இருந்ததுதான் புடிக்கலையோ வேற மரம் கிடைக்கலையோ அத வெட்டி பள்ளிப் பாலா வெட்டி வேலை செய்யும் நல்லவரே வல்லவரே
குழு: நல்லவரே வல்லவரே
பெண்: கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே சின்னப் புத்தி உள்ளவரே சேட்டையிலே ரொம்ப வல்லவரே வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும்
பெண்: இந்த கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே
குழு: ..............
பெண்: சொத்து சொகம் பல கோடி பத்து தலைமுறை கூடி சொத்து சொகம் பல கோடி பத்து தலைமுறை கூடி இன்னும் கூட தீரவில்ல உங்களுக்கும் போதவில்ல
குழு: புள்ளக்குட்டி எதுமில்ல உங்களுக்கு இருந்தா தொல்லை
பெண்: முள்ளு கட்டா வந்திருந்த மல்லுக் கட்ட வந்தவரே எங்க பாட்டிக்கு பல்லில்ல கட்டித் தரவேனும் நல்லவரே வல்லவரே

Female: Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa
Chorus: Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa Vaazhththugirom vaazhgavendru Saami pola pala koottamingu Chinna kuzhanthaigal ennam palikattum
Chorus: Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa
Female: Paattan paatti onnu sarnthu Kaaththirunthu vedha pottu Paattan paatti onnu sarnthu Kaaththirunthu vedha pottu Appaa ammaa thanni ooththi Aasaiyilae valarththa maram
Chorus: Chinna pulla onnu koodu Oonjal aadum nalla maram
Female: Irunthathuthaan pudikkalaiyo
Vera maram kidaikkalaiyo
Adha vetti palli paala
Vetti velai seiyum
Nallavare vallavarae
Chorus: Nallavare vallavarae
Female: Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Chinna puththi ullavarae Saettaiyilae rompa vallavarae Valarantha thenna maram polae nirkkum
Female: Intha Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae
Chorus: .......
Female: Soththu sogam pala kodi
Paththu thalaimurai koodi
Soththu sogam pala kodi
Paththu thalaimurai koodi
Innumkooda theeravilla ungalukkum pothavilla
Chorus: Pullakkutti edhumilla
Ungalukku irunthaa thollai
Female: Mullu kattaa vanthirunthaa
Mallu katta vanthavara
Enga paattikku pall ila katti tharavenum
Nallavare vallavarae
Chorus: Nallavare vallavarae
Female: Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Chinna puththi ullavarae Saettaiyilae rompa vallavarae Valarantha thenna maram polae nirkkum
Female: Intha Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae
soorarai pottru kaattu payale lyrics
enna maranthen
saraswathi padal tamil lyrics
asuran mp3 songs download tamil lyrics
venmathi song lyrics
aarathanai umake lyrics
90s tamil songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
karaoke songs with lyrics tamil free download
christian padal padal
tamil songs to english translation
karnan movie song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
tamil movie songs lyrics in tamil
top 100 worship songs lyrics tamil
aalankuyil koovum lyrics
tamil christian songs lyrics in english pdf
nadu kaatil thanimai song lyrics download
unna nenachu nenachu karaoke mp3 download
tamil karaoke songs with malayalam lyrics