Added Date: Feb 11, 2022
ஆண்: அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ... அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ... மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே.ஏ...ஏ..
ஆண்: அந்த பூங்குயில் வந்து பாடாதோ பாடாதோ..
ஆண்: சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன் சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன் சிறையிருந்ததும் ஏன் ஏன் ஏன் சிறகொடிந்ததும் ஏன் ஏன் ஏன் உயிரே தாண்டு உடையும் பூண்டு என் வீணை எங்கே.. அறுந்தே போனதோ உயிரே...ஏ..ஏ...

ஆண்: மனம் துடிக்குது தீ தீ தீ உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன் மனம் துடிக்குது தீ தீ தீ உயிர் நடுங்குது ஏன் ஏன் ஏன் இதயம் வாடும் இமைகள் மூடும் உன் பாடல் தேடும்.. அன்பே ஜீவிதம் உயிரே..ஏ..ஏ..
பெண்: இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே மனம் போராடுதே கண்ணில் நீரோடுதே உயிரே...ஏ.ஏ.
பெண்: இந்த பூங்குயில் இனி தாளாது தாளாது
பெண்: உன்னை நினைக்குது நெஞ்சம் உயிர் இருப்பது கொஞ்சம் உன்னை நினைக்குது நெஞ்சம் உயிர் இருப்பது கொஞ்சம் ஒருவன் பாவம் அதுவே பாரம் இன்றுதான் என்னை மீறும் இசையே ஜீவிதம் உயிரே...ஏ..ஏ...

Male: Antha poonguyil Vanthu paadaatho paadaatho.. Antha poonguyil Vanthu paadaatho paadaatho.. Manam poraaduthae Kannil neeroduthae Manam poraaduthae Kannil neeroduthae uyirae..ae..ae.
Male: Antha poonguyil Vanthu paadaatho paadaatho..
Male: Siraiyirunthathum yaen yaen yaen Sirakodinthathum yaen yaen yaen Siraiyirunthathum yaen yaen yaen Sirakodinthathum yaen yaen yaen Uyirae thaandu udaiyum poondu En veenai engae... Arunthae ponatho uyirae..ae..ae.
Male: Antha poonguyil Vanthu paadaatho paadaatho..
Male: Manam thudikkuthu thee thee thee Uyir nadunguthu yaen yaen yaen Manam thudikkuthu thee thee thee Uyir nadunguthu yaen yaen yaen Idhayam vaadum imaigal moodum Un paadal thedum... Anbae jeevitham uyirae..ae..ae..
Female: Intha poonguyil Ini thaalaathu thaalaathu Intha poonguyil Ini thaalaathu thaalaathu Manam poraaduthae kannil neeroduthe Manam poraaduthae kannil neeroduthe uyirae.ae.ae.
Female: Intha poonguyil Ini thaalaathu thaalaathu
Female: Unnai ninaikkuthu nenjam Uyir iruppathu konjam Unnai ninaikkuthu nenjam Uyir iruppathu konjam Oruvan paavam adhuve paaram Indruthaan ennai meerum Isaiyae jeevitham uyirae..ae.ae..
Female: Intha poonguyil Ini thaalaathu thaalaathu Intha poonguyil Ini thaalaathu thaalaathu Manam poraaduthae kannil neeroduthe Manam poraaduthae kannil neeroduthe uyirae.ae.ae.
Female: Intha poonguyil Ini thaalaathu thaalaathu
soorarai pottru lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
soorarai pottru movie song lyrics in tamil
alaipayuthey songs lyrics
kadhalar dhinam songs lyrics
thevaram lyrics in tamil with meaning
theera nadhi maara lyrics
lyrics download tamil
song lyrics in tamil with images
karaoke tamil christian songs with lyrics
whatsapp status tamil lyrics
comali song lyrics in tamil
arariro song lyrics in tamil
cuckoo enjoy enjaami
aagasam song soorarai pottru download
sarpatta parambarai neeye oli lyrics
mahishasura mardini lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
tamil worship songs lyrics in english
cuckoo cuckoo song lyrics tamil