Madhurai Meenatchi Devi Song Lyrics

Nee Naan Mattum cover
Movie: Nee Naan Mattum (2012)
Music: Dharma Teja
Lyricists: Marudha Bharani
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: மதுரை. மீனாட்சி தேவி அருளாட்சி செய்யும் மதுரை தமிழை உலகாளச் செய்த உயிர் மூச்சு எங்கள் மதுரை

ஆண்: சித்திரைத் திங்களில் வைகை நதி கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி சொல்லிலும் செயலிலும் துரிதகதி சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி

ஆண்: மதுரை மீனாட்சி தேவி அருளாட்சி செய்யும் மதுரை...

ஆண்: கிராம கலைக் காவியம் ஆடல் கலை ஓவியம் சிற்பக் கலை எழில் மேவும் தமிழ் வாழும் அருளாலயம்

ஆண்: கொஞ்சும் விழிப் பார்வையும் சிந்தும் இசைக் கோர்வையும் சொந்தமெனும் மனம் தேடும் தினம் கூடும் உறவாயிரம்

ஆண்: நான் மாடக் கூடல் நகரம் வான் மீது மோத உயரும் புது சங்கம் கோடி வளரும் தமிழ்ச் சங்க கீதம் மலரும் மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்.

ஆண்: நெற்றிக் கண்ணைக் கண்டது குற்றமெனச் சொன்னது ஈசன் அவன் இசைப் பாடல் பிழை என்று தமிழ் வென்றது வீரம் உள்ள மண்ணிது வெற்றியுடன் வாழுது வானமது வளைந்தெங்கள் பூமிக்கு வழி காட்டுது

ஆண்: தேரோடும் வீதி மயங்கும் தெய்வீக நாதம் முழங்கும் பாமாலை பாடும் அரங்கம் பூமாலை சூடி வணங்கும் மதுரை நகரம் மொழியின் அகரம் தமிழ் சிகரம்

ஆண்: மதுரை மீனாட்சி தேவி அருளாட்சி செய்யும் மதுரை தமிழை உலகாளச் செய்த உயிர் மூச்சு எங்கள் மதுரை

ஆண்: சித்திரைத் திங்களில் வைகை நதி கள்ளழகரைக் கண்டதும் போடும் ஜதி சொல்லிலும் செயலிலும் துரிதகதி சொல் காத்திடும் மதுரையில் தெய்வ நிதி இரவு முழுதும் விழித்து உலவும் மதுர பதி..

Male: Madhurai meenatchi devi Arulaatchi seiyum madhurai Thamizhai ulagaala seidha Uyir moochu engal madhurai

Male: Sithirai thingalil vaigai nadhi Kallazhagarai kandathum podum jadhi Sollilum seyalilum thurithagathi Soll kaathidum madhuraiyil theiva nidhi Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi

Male: Madhurai meenatchi devi Arulaatchi seiyum madhurai

Male: Graama kalai kaaviyam Aadal kalai ooviyam Sirppa kalai ezhil maevum Thamil vaazhum arulaalaiyam

Male: Konjam vizhi paarvaiyum Sindhum isai korvaiyum Sondhamennum manam thaedum Dhinam koodum uravaayiram

Male: Naan maada koodal nagaram Vaan meedhu modha uyarum Pudhu sandham kodi valarum Thamizh sanga geetham malarum Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram

Male: Nettri kannai kandathu Kuttramena chonnadhu Eesan avan isai paadal Pizhai endru thamizh vendrathu Veeram ulla mann idhu Vettriyudan vaazhudhu Vaanmadhu valainthaengal boommikku Vazhi kaattudhu

Male: Thaerodum veedhi mayangum Deiveega naadham muzhangum Paamaalai paadum arangam Poomaalai soodi vanangum Madhurai nagaram mozhiyin agaram thamizh sigaram

Male: Madhurai meenatchi devi Arulaatchi seiyum madhurai Thamizhai ulagaala seidha Uyir moochu engal madhurai

Male: Sithirai thingalil vaigai nadhi Kallazhagarai kandathum podum jadhi Sollilum seyalilum thurithagathi Soll kaathidum madhuraiyil theiva nidhi Iravu muzhuvadhum vizhithu ulavum madhura pathi

Other Songs From Nee Naan Mattum (2012)

Most Searched Keywords
  • uyirae uyirae song lyrics

  • alagiya sirukki full movie

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karaoke with lyrics tamil

  • maara song tamil lyrics

  • azhagu song lyrics

  • aathangara marame karaoke

  • tamil worship songs lyrics

  • thoorigai song lyrics

  • tamil karaoke download

  • tamil karaoke male songs with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • oru manam whatsapp status download

  • tamil happy birthday song lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • thabangale song lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • neeye oli lyrics sarpatta

  • kanakadhara stotram tamil lyrics in english

  • only tamil music no lyrics