Added Date: Feb 11, 2022
பெண்: ஹே...தந்தனானா தந்தனானா தந்தனா தந்தனா தந்தனானா..ஆ.
பெண்: யெஹ்.மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை..ஆ. யெஹ்..பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள..ஆ.
பெண்: நாத்துக்கு நீர் விட நேரமாச்சு கூத்துக்கும் தேர் விட வேகமாச்சு காட்டுக்கும் சூடு ஆச்சு
பெண்: யெஹ்.மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை...ஆ.
பெண்: வச்சக்குறி மாமா ஒஹ்...தப்புமா பச்சமலக் காட்டுத் தேனும் சொட்டுமா கண்ணில் என்ன கத்தி நீ தத்தி என்ன சுத்தி நீ வட்டமிட மின்சாரம் நானே
பெண்: மஞ்சக்காடு கொஞ்சி கூடு மாமா நீ சுகமா தொட்டு பாடு தூண்டில் போடு மாமா நீ இதமா துடிக்கிது அணைசிக்க தவிக்குது பிடிச்சிக்க முடிஞ்சத எடுத்துக்க கொடுப்பத கொடுத்துக்கய்யா.
பெண்: யெஹ்.மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை..ஆ. யெஹ்...பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள...ஆஆ.
பெண்: சோளக் கொல்ல ஆஹாஹ் என் சொர்க்கமா கம்மாங்கரை கெண்ட மீனும் சிக்குமா புல்லு மெத்தையிட்டு நீ என்னை மல்லுக்கட்டு வா கொள்ளையிடு பரிசம்தான் போட்டு
பெண்: பச்சக்கல்லு மூக்குத்திக்கு பட்டா நீ தரணும் பட்டிக்காட்டு மச்சானுக்கு முந்தான இடணும் எனக்கொரு நெருக்கடி எதுக்கினி கெடுபிடி நடத்தணும் முறைப்படி ரசிக்கணும் படிப்படியா...ஆ..
பெண்: யெஹ்.மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை...ஆ. யெஹ்..பச்ச ஓல நீ மிச்ச லீல நீ கொஞ்சித்தா அந்த நாள...ஆ.

பெண்: யெஹ்..மச்சக்காளை நீ வெச்ச வேல நீ துள்ளி வா அந்தி வேளை..ஆ.

Female: Hae..thanthanaanaa thanthanaanaa Thanthanaa thanthanaa thanthanaanaa..aa..
Female: Yeah..machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai..aa.. Yeah..pachcha oola nee michcha leela Nee konjiththaa antha naala...aa..
Female: Naaththukku nee vida neramaachchu Kooththukkum thaer vida vegamaachchu Kaattukkum soodu aachchu
Female: Yeah..machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai..aa..
Female: Vachchakuri mama ooh...thappumaa Pachchamala kaattu thaenum sottumaa Kannil enna kaththi nee thaththi enna suththi Nee vattamida minsaaram naane
Female: Manjakkaadu konji koodu mama nee sugamaa Thottu paadu thoondil podu mama nee idhamaa Thudikkidhu anaichchikka thavikkuthu pidichchikka Mudinjatha eduththukka koduppatha koduththukkaiyaa
Female: Yeah..machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai..aa.. Yeah..pachcha oola nee michcha leela Nee konjiththaa antha naala...aa..
Female: Sola kolla aahaah en sorkkamaa Kammaangarai kenda meenum sikkumaa Pullu meththaiyittu nee ennai mallukattu Vaa kollaiyidu parisamthaan pottu
Female: Pachchakallu mookkuththikku pattaa nee tharanum Pattikkaattu machchaanukku munthaana idanum Enkkoru nerukkadi edhukkini kedupidi Nadaththanum muraippadi rasikkanum padipadiyaa.aa..
Female: Yeah..machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai..aa.. Yeah..pachcha oola nee michcha leela Nee konjiththaa antha naala...aa..
Female: Naaththukku nee vida neramaachchu Kooththukkum thaer vida vegamaachchu Kaattukkum soodu aachchu
Female: Yeah..machchakaalai nee vechcha vela Nee thulli vaa anthi velai..aa..
love lyrics tamil
rasathi unna song lyrics
baahubali tamil paadal
only tamil music no lyrics
master the blaster lyrics in tamil
tamil melody songs lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
karnan lyrics tamil
songs with lyrics tamil
chellamma song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
bahubali 2 tamil paadal
sister brother song lyrics in tamil
karnan thattan thattan song lyrics
nee kidaithai lyrics
jayam movie songs lyrics in tamil
anbe anbe tamil lyrics
chammak challo meaning in tamil
tamil song lyrics with music
thangachi song lyrics