Thanga Kavadi Song Lyrics

Nedunalvaadai cover
Movie: Nedunalvaadai (2017)
Music: Jose Franklin
Lyricists: Vairamuthu
Singers: Mathichayam Bala, Kalakkal Kavya and Suganthi

Added Date: Feb 11, 2022

ஆண்: தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா தானா தன தன தன தனத்தனா தானா தன தன தன தனத்தனா தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா

ஆண்: தங்க காவடி எடுக்கிறோம் சாமி எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க‌ சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க‌

பெண்
குழு: மதுரை வீரா. சுடலை மாடா. வழி துணையாக வாங்க வாங்க‌
ஆண்: மதுரை வீரா. சுடலை மாடா. வழி துணையாக வாங்க வாங்க‌

பெண்: வாழாத பிஞ்சுகள ஒங்க‌ வாயால வாழ்த்திடுங்க‌
ஆண்: பொல்லாத பகை முடிக்க‌ ரெண்டு பூமாலை சூட்டிடுங்க‌

பெண் குழு : ஈயோடு எறும்புகளும் இங்க‌ இஷ்டம் போல் வாழுதுங்க‌
ஆண்: ஆனாலும் ஆணும் பொண்ணும் தினம் அல்லாடி போகுதுங்க‌.ஆ..

குழு: சுடச் சுட மழையடிக்குது சுடலைமாடன் காட்டுக்குள்ள‌ சின்னச் சின்ன குருவி ரெண்டும் றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌ பருவம் கனிஞ்சிருக்குது படி கடக்கணும் வீட்டுக்குள்ள‌ துணிஞ்சி முடிவெடுக்கணும் துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல‌

குழு: சுடச் சுட மழையடிக்குது சுடலைமாடன் காட்டுக்குள்ள‌ சின்னச் சின்ன குருவி ரெண்டும் றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌

பெண்
குழு: புத்தம் புது நெல் குத்தி பொங்க வைப்போம் இங்க ஏழை சனம் எல்லாரும் திங்க வைப்போம்

ஆண்: ஏ. நல்லது கெட்டது எல்லாமே சொல்லி வைப்போம் வரம் கொடுக்கலையா சாமி தலைய கிள்ளி வைப்போம்

பெண்
குழு: மாசம் மூணு மழை பெய்ய வேணும் சாமிகளே எங்க சாமிகளே
ஆண்: ஆணும் பொண்ணும் அன்பாக வேணும் தெய்வகளே எங்க தெய்வகளே

பெண்
குழு: பொண்ணுங்க அணிகின்ற புது மஞ்சத்தாலி வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க‌
ஆண்: பூச்சூடும் மணவாளன் புகழோடு வாழ வயதான தெய்வங்க வழி காட்டுங்க‌

பெண்
குழு: தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா தானா தன தன தன தனத்தனா தானா தன தன தன தனத்தனா தன தன தன தனதனத்தனா தன தன தன தனதனத்தனா

குழு: ........

ஆண்: அன்பு கொண்ட உள்ளத்துக்கா அக்கபோரு ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு பெண்
குழு: சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு

ஆண்: நீதி நியாயம் தவறாகிப் போனா வாதாடுவோம் இன்னும் போராடுவோம் பெண்
குழு: பந்தம் பாசம் சிறையாகி போனா படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்

ஆண்: ஊரெல்லாம் பயிர்வாழ மழை காட்டும் சாமி உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா பெண்
குழு: கொடுமீசை கொடுவாளு போதாது சாமி கூடாத பகையெல்லாம் பலி போடய்யா

Chorus: Lululululululu..... Lululululululu.....

Male: Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana

Male: Thanga kaavadi edukkirom saami Enga vaazhvukku varam kodunga Saathi sanam ellaam pozhaikkanum saami Chinnan sirusukku vazhi vidunga

Female
Chorus: Madhurai veera Sudala maada Vazhi thunaiyaaga vaanga vaanga
Male: Madhurai veera Sudala maada Vazhi thunaiyaaga vaanga vaanga

Female
Chorus: Vaazhaadha pinjugala Unga vaayaala vaazhthidunga
Male: Pollaadha pagai mudikka Rendu poomaalai sootidunga

Female
Chorus: Eeyoda erumbugalum Inga ishtam pol vaazhudhunga
Male: Aanaalum aanum pennum Dhinam allaadi poguthunga...aaa.

Chorus: Suda suda mazhai adikkudhu Sudalai maadan kaattukulla Chinnan siru kuruvi rendum Rekkai adikkuthu kootukulla Paruvam kaninjirukkudhu Padi kadakkanum veetukkulla Thuninji mudivedukkanum Thuninja nenjil thukkamilla

Chorus: Suda suda mazhai adikkudhu Sudalai maadan kaattukulla Chinnan siru kuruvi rendum Rekkai adikkuthu kootukulla

Female
Chorus: Putham puthu nel kuththi Ponga veippom Inga ezhai sanam ellaarkum Thinga veippom

Male: Ye nallathu kettadhu ellaamae Solli veippom Varam kodukalaiyaa saami thalaiya Killi veippom

Female
Chorus: Maasam moonu Mazhai peiya venum Saamigalae enga saamigalae
Male: Aanum pennum Anbaaga venum Dheivangalae enga dheivangalae

Female
Chorus: Ponnunga anigindra Pudhu manjal thaali Vaazhvellaam nilaiyaaga Arul paalinga
Male: Poochoodum mana vaalan Pugazhodu vaazha Vayadhaana dheivangal vazhi kaatunga

Chorus: Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana

Female
Chorus: {Thananana nana nananaa Thana thananana nana nananaa Thananana nana nananaa Thana thaa naa naaa} (2)

Male: Anbu konda ullathukka Akkaporu Oru theekuchi thaangathu Vaikkaporu Female
Chorus: Suthi ulla saadhi sanam Uththu paaru Nee sondha kaalil eppodhum Nikka paaru

Male: Needhi nyaayam thavaraagi ponaa Vaadhaduvom innum poraaduvom Female
Chorus: Bandham paasam Sirai aagi pona Padi thanduvom summa paranthoduvom

Male: Oorellaam payir vaazha Mazhai kaatum saami Uravellaam uyir vaazha vazhi kattaiyaa Female
Chorus: Kodumeesai koduvaalu Pothaathu saami Koodaadha pagai ellam bali podaiyaa

Chorus: Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thaana thana thana thana thana thana Thana thana thana thana thana thana Thana thana thana thana thana thana

Other Songs From Nedunalvaadai (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • enna maranthen

  • pagal iravai karaoke

  • amman kavasam lyrics in tamil pdf

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • songs with lyrics tamil

  • soorarai pottru songs singers

  • veeram song lyrics

  • anbe anbe song lyrics

  • tamil to english song translation

  • happy birthday lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • maara song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • bahubali 2 tamil paadal

  • chellamma song lyrics download

  • tamil thevaram songs lyrics

  • song with lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • hanuman chalisa tamil translation pdf