Sollavaa Kadhai Sollavaa Song Lyrics

Navarathri cover
Movie: Navarathri (1964)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா

பெண்: பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா பிறந்த கதை சொல்லவா வளர்ந்த கதை சொல்லவா பெண்ணென்று பூமியிலே மலர்ந்த கதை சொல்லவா...

பெண்: சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா

பெண்: துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர் துணையில்லை அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும் அவளில்லை

பெண்: கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே நான் காலமெல்லாம் உன்னைப் போல இல்லையே கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே நான் காலமெல்லாம் உன்னைப் போல இல்லையே உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே நெஞ்சில் ஒரு பொழுதும் அமைதி என்பதில்லையே

Female: Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa

Female: Pirandha kadhai sollavaa Valarndha kadhai sollavaa Pirandha kadhai sollavaa Valarndha kadhai sollavaa Pennendru boomiyilae Malarndha kadhai sollavaa.

Female: Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa

Female: Thunaiyirukka ninaithavarkku manamillai Ingae manamirukkum manidharukkor Thunaiyillai Thunaiyirukka ninaithavarkku manamillai Ingae manamirukkum manidharukkor Thunaiyillai Avarukkendrae naanirundhen avarillai Avarukkendrae naanirundhen avarillai Ingae avalukkendrae ivar irundhum Avalillai.

Female: Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa

Female: Kallamillaa vellai nenju pillaiyae Naan kaalamellaam Unnai polae illaiyae Kallamillaa vellai nenju pillaiyae Naan kaalamellaam Unnai polae illaiyae Ullam ondru valarndhadhaal thollaiyae Ullam ondru valarndhadhaal thollaiyae Nenjil oru pozhudhum Amaidhi enbadhillaiyae

Female: Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa Pirandha kadhai sollavaa Valarndha kadhai sollavaa Pennendru boomiyilae Malarndha kadhai sollavaa.aa..

Female: Sollavaa kadhai sollavaa Nadandha kadhai sollavaa.

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • dhee cuckoo song

  • tik tok tamil song lyrics

  • tamil song english translation game

  • tamil hymns lyrics

  • tamil bhajans lyrics

  • aagasam song lyrics

  • lyrics of new songs tamil

  • thamirabarani song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • megam karukuthu lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • master lyrics in tamil

  • album song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • lyrics of kannana kanne

  • aarariraro song lyrics