Added Date: Feb 11, 2022
ஆண்: போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா...
ஆண்: போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா... கைநிறைய கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா...

ஆண்: நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே.. நேரத்திலே

ஆண்: மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
ஆண்: வயல நம்பி வாழ்ந்திருந்தால் கண்ணம்மா வயல நம்பி வாழ்ந்திருந்தால் கண்ணம்மா ஒரு பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஒரு பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா

ஆண்: ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும் ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும் கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா
ஆண்: இந்த மூட்டையில்தான் உயிரிருக்கு சின்னம்மா நெல்லு மூட்டையில்தான் உயிரிருக்கு சின்னம்மா

Male: Pottadhu molaichudhadi kannammaa. Kai niraiya. Kettadhu kedaichudhadi chinnammaa.
Male: Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa

Male: Naathu vandhu sirikkudhadi kaalathilae Sothu paanai kodhikkudhadi naerathilae Naathu vandhu sirikkudhadi kaalathilae Sothu paanai kodhikkudhadi naerathilae. Naerathilae
Male: Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa
Male: Manna nambi uzhudhu vachu Mazhaiya nambi vedha vedhachu Manna nambi uzhudhu vachu Mazhaiya nambi vedha vedhachu
Male: Vayala nambi vaazhndhirundhaal Kannammaa Vayala nambi vaazhndhirundhaal Kannammaa Oru payala namba thaevaiyillae Chinnammaa Oru payala namba thaevaiyillae Chinnammaa
Male: Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa
Male: Aattam podum manidharukkum Aaravaaram seibavarkkum Aattam podum manidharukkum Aaravaaram seibavarkkum Kottai katti vaazhbavarkkum Kannammaa Kottai katti vaazhbavarkkum Kannammaa
Male: Indha moottaiyil thaan uyirirukku Chinnammaa Nellu moottaiyil thaan uyirirukku Chinnammaa
Male: Pottadhu molaichudhadi kannammaa Kettadhu kedaichudhadi chinnammaa Kai niraiya Kettadhu kedaichudhadi chinnammaa
tamil christian songs karaoke with lyrics
tamil song lyrics in english free download
maara song tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
tamil movie songs lyrics
jesus song tamil lyrics
happy birthday tamil song lyrics in english
morattu single song lyrics
tamil old songs lyrics in english
romantic love song lyrics in tamil
nee kidaithai lyrics
kinemaster lyrics download tamil
kaathuvaakula rendu kadhal song
cuckoo enjoy enjaami
tamil christian songs lyrics free download
cuckoo cuckoo song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
kannana kanne malayalam
aagasam soorarai pottru lyrics
maara theme lyrics in tamil