Iravinil Aattam Pagalinil Thookkam Song Lyrics

Navarathri cover
Movie: Navarathri (1964)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararjan

Added Date: Feb 11, 2022

ஆண்: இரவினில் ஆட்டம்.. பகலினில் தூக்கம்.. இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்..

ஆண்: பிறப்புக்கும் முன்னால் இருந்தது என்ன உனக்கும் தெரியாது இறந்த பின்னாலே நடப்பது என்ன எனக்கும் புரியாது இருப்பது சில நாள் அனுபவிப்போமே எதுதான் குறைந்து விடும் எதுதான் குறைந்து விடும் ஸ்....

ஆண்: பாவமென்றால் ஒரு ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா பாவமென்றால் ஒரு ஆணையும் பெண்ணையும் இறைவன் படைப்பானா பயணம் போகும் பாதையில் திராட்சை கொடியை வளர்ப்பானா ஆனது ஆகட்டும் போனது போகட்டும் அருகே வரலாமா அருகே வரலாமா...ஹா...ஆ...ஆ..

விசில்: ..........

ஆண்: கவிஞன் பாடிய காவியம் படித்தால் போதை வரவில்லையா கல்லில் வடித்த சிலைகளை பார்த்தால் மயக்கம் தரவில்லையா எதிலே இல்லை யாரிடம் இல்லை எவர் இதை மறந்து விட்டார் எவர் இதை மறந்து விட்டார் ஸ்...

Male: Iravinil aattam. Pagalinil thookkam. Idhu thaan engal ulagam Engal ulagam.

Male: Pirappukkum munnaal irundhadhu enna Unakkum theriyaadhu Irandha pinnaalae nadappadhu enna Enakkum puriyaadhu Iruppadhu sila naal anubavippomae Edhu thaan kuraindhu vidum Edhu thaan kuraindhu vidum sh.

Male: Iravinil aattam. Pagalinil thookkam. Idhu thaan engal ulagam Engal ulagam.

Male: Paavamendraal oru aanaiyum pennaiyum Iraivan padaippaanaa Payanam pogum paadhaiyil dhraatchai Kodiyai valarppaanaa Paavamendraal oru aanaiyum pennaiyum Iraivan padaippaanaa Payanam pogum paadhaiyil dhraatchai Kodiyai valarppaanaa Aanadhu aagattum ponadhu pogattum Arugae varalaamaa arugae varalaamaa. haa.aa.aa.

Whistling: ..........

Male: Iravinil aattam. Pagalinil thookkam. Idhu thaan engal ulagam Engal ulagam.

Male: Kavinjan paadiya kaaviyam padithaal Bodhai varavillaiyaa Kallinil vaditha silaigalai paarthaal Mayakkam tharavillaiyaa Edhilae illai yaaridam illai Yevar idhai marandhu vittaar Yevar idhai marandhu vittaar sh.

Male: Iravinil aattam. Pagalinil thookkam. Idhu thaan engal ulagam Engal ulagam.

Most Searched Keywords
  • tamil song lyrics video download for whatsapp status

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil love feeling songs lyrics

  • tamil song lyrics in english free download

  • ellu vaya pookalaye lyrics download

  • tamil worship songs lyrics in english

  • chinna sirusunga manasukkul song lyrics

  • soorarai pottru tamil lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • sister brother song lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • thamirabarani song lyrics

  • songs with lyrics tamil

  • varalakshmi songs lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • online tamil karaoke songs with lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • oh azhage maara song lyrics

  • karnan lyrics