Ungalil Nam Annaavai Paarkiren Song Lyrics

Navarathinam cover
Movie: Navarathinam (1977)
Music: Kunnakudi Vaidyanathan
Lyricists: Pulamaipithan
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

இருவர்: அந்த உத்தமராம் காந்தியையும் பார்க்கிறேன் பார்க்கிறேன் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண்: கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே

பெண்: கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே

ஆண்: பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர் பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்

பெண்: சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
ஆண்: பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர் உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண்: ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

பெண்: ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது

ஆண்: அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது

பெண்: செல்வம் இன்று வந்து நாளை போவது

ஆண்: செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்

ஆண்: ஏழை கதை மேடையிலே சொல்லுவார் அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

பெண்: ஏழை கதை மேடையிலே சொல்லுவார்

ஆண்: அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்

ஆண்: யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

பெண்: யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா

ஆண்: அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா

Male: Ungalil nam annaavai paarkkiren Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren

Both: Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren

Male: Gangai nadhi pongi varuum naattilae Palar kan kalangi vaadugindraar veettilae

Female: Gangai nadhi pongi varuum naattilae

Male: Palar kan kalangi vaadugindraar veettilae Sila paergal kodi selvam kondanar Palar theruvoram kodiyilae nindranar

Female: Sila paergal kodi selvam kondanar
Male: Palar theruvoram kodiyilae nindranar Ungalil nam annaavai paarkkiren

Both: Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren

Male: Or uyir thaan yaavarukkum ulladhu Adhu oru murai thaan nammai vittu selvadhu

Female: Or uyir thaan yaavarukkum ulladhu

Male: Adhu oru murai thaan nammai vittu selvadhu Selvam indru vandhu naalai povadhu Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu

Female: Selvam indru vandhu naalai povadhu

Male: Seidha saevai endrum makkal nenjil vaazhvadhu Ungalil nam annaavai paarkkiren

Both: Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren

Male: Ezhai kadhai maedaiyilae solluvaar Avar ettadukku maadi katti kolluvaar

Female: Ezhai kadhai maedaiyilae solluvaar

Male: Avar ettadukku maadi katti kolluvaar

Male: Yaar yenna kuttram seidhaalum kaeladaa Adhil endrum acham illai endru kooradaa

Female: Yaar yenna kuttram seidhaalum kaeladaa

Male: Adhil endrum acham illai endru kooradaa Ungalil nam annaavai paarkkiren

Both: Andha uthamaraam gaandhiyaiyum Paarkkiren paarkkiren Ungalil nam annaavai paarkkiren

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • orasaadha song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • dhee cuckoo

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • amma song tamil lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • sivapuranam lyrics

  • enna maranthen

  • whatsapp status tamil lyrics

  • one side love song lyrics in tamil

  • happy birthday song in tamil lyrics download

  • new movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil thevaram songs lyrics

  • amman songs lyrics in tamil

  • maara song tamil

  • soundarya lahari lyrics in tamil