Added Date: Feb 11, 2022
ஆண்: ஹேய்..விழும் இதயம் ஏந்தி பிடி ஹேய்.அதில் கனவை அள்ளிக்குடி ஹேய்.குருஞ்சிறகு கோடி விறி வா..என் இதழில் ஏறி சிரி
ஆண்: கிட்டார் கம்பி மேலே நின்று கீச்சும் கிளியானாய் வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய்.
ஆண்: தூரிகா என் தூரிகா ஒரு வானவில் வானவில் மழையென பெய்கிறாய்.
ஆண்: சாரிகா என் சாரிகா அடிமன வேர்களை வேர்களை கொய்கிறாய்..
ஆண்: நான் துளி இசையில் வாழும் இலை நீ எனை தழுவ வீழும் மழை வேர்.. வரை நழுவி ஆழம் நனை
ஆண்: நீ..என் உயிரில் நீயும் இணை ப்யானோ பற்க்கள் மேலே வந்து ஆடும் மயிலானாய். வண்ணம் இல்லா என் வாழ்விலே வர்ணம் மீட்டுகிறாய்.

பெண்: ....

ஆண்: காரிகா என் காரிகா. இதழோடுதான் கூடதான் தவித்திட காத்திடு என சோதனை செய்கிறாய்
ஆண்: தூரிகா என் தூரிகா வானவில் மழையென மழையென பெய்கிறாய்.

Music by: Karthik
Male: Hey vizhum idhayam yendhippidi Hey adhil kanavai allikkudi Hey kurunjiragu kodi viri Vaa en idhazhil yeri siri
Male: Guitar kambi melae nindru Keechum kiliyaanaai Vannam illa en vaazhvilae Varnam meetugiraai
Male: Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai
Male: Saariga en saariga Adimana vergalai vergalai Koigiraal..
Male: Naan thuli isayil vaazhum ilai Nee enai thazhuva veezhum mazhai Ver varai nazhuvi aazham nanai Nee en uyiril neeyum inai
Male: Piano parkal melae vandhu Aadum mayilaanaai Vannam illa en vaazhvilae Varnam meetugiraai
Male: Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai
Male: Saariga en saariga Adimana vergalai Vergalai koigiraal
Female: .........
Male: Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai
Male: Saariga en saariga Adimana vergalai Vergalai koigiraal
Male: Kaariga en kaariga Idhazhoduthan koodathan Thavithida kaaththidu Ena sodhana seigiraai
Male: Thooriga en thooriga Oru vaanavil vaanavil Mazhaiyena peigiraai
lyrics status tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
thullatha manamum thullum tamil padal
soorarai pottru song lyrics tamil
kutty pattas full movie download
yaanji song lyrics
orasaadha song lyrics
movie songs lyrics in tamil
tamil karaoke for female singers
vaathi raid lyrics
soorarai pottru song lyrics tamil download
naan movie songs lyrics in tamil
theera nadhi maara lyrics
ka pae ranasingam lyrics
bhaja govindam lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
google google song lyrics tamil
soorarai pottru kaattu payale song lyrics in tamil
nice lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil