Added Date: Feb 11, 2022
பெண்: ஒசர பறந்து வா வெரசாக நீயும் தான் ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும் தான் காணாம போச்சே செவத்த சிரிப்பு தான் முகம் காட்டு ராசா இறங்கும் பாரம் தான்
பெண்: உசுரும் உசுரும் ஏங்குதே உன்னை தேடி பாக்குதே திசைய திசைய தேடுதே புலம்பி சாயுதே

பெண்: சுழலும் பூமி நரகம் ஆச்சு தெரிஞ்ச சாமி மறந்து போச்சு நெறஞ்ச கேணி வறண்டு போச்சு வா தவிக்கிறேன் தனியா
பெண்: எதிர்க்க யாரும் துணிஞ்சா போதும் அடங்கிடாத கருப்பு சாமி குதற ஏறி உசுர பாக்க நீ சீறி வா

பெண்: ஒசர பறந்து வா வெரசாக நீயும் தான் ஒடஞ்சி கிடக்கிறேன் புயல் காத்தில் பூவும் தான்

Female: Osara parandhu vaa Verasaaga neeyum thaan Odanji kidakkuren Puyal kaathil poovum thaan Kaanaama pochae Sevatha sirippu thaan Mugam kaatu raasa Erangum baaram thaan
Female: Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae

Female: Suzhalum bhoomi naragamaachi Therinja saamy marandhu pochi Nerainja kaeni varandu pochi Vaa thavikkuren thaniya
Female: Ethirkka yaarum thuninja podhum Adangidaatha karupusaami Kudhirai yeri usura paaka Nee seeri vaa
Female: Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae
Female: Usurum usurum yengudhae Unnai thedi paakudhae Dhisaiya dhisaiya thedudhae Polambi saayudhae
Female: Osara parandhu vaa Verasaaga neeyum thaan Odanji kidakkuren Puyal kaathil poovum thaan
master movie songs lyrics in tamil
rasathi unna song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
paatu paadava
thenpandi seemayile karaoke
tamilpaa master
maraigirai full movie tamil
kayilae aagasam karaoke
karaoke lyrics tamil songs
devathayai kanden song lyrics
enjoy enjoy song lyrics in tamil
amma song tamil lyrics
romantic love songs tamil lyrics
ovvoru pookalume song
lyrics of kannana kanne
best love song lyrics in tamil
comali song lyrics in tamil
thullatha manamum thullum padal
veeram song lyrics
kattu payale full movie