Added Date: Feb 11, 2022
பெண்: வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை தனியே காணுது பகல் இரவை தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை
பெண்: காவலில்லாமல் இருக்கின்றது அது கவலையில்லாமல் பறக்கின்றது காவலில்லாமல் இருக்கின்றது அது கவலையில்லாமல் பறக்கின்றது போதையிலே அது விழுந்ததில்லை போதையிலே அது விழுந்ததில்லை தன் பூஜையை எப்போதும் மறந்ததில்லை
பெண்: வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தாண் உறவை தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தான் கனவை
பெண்: பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு பெண்ணுக்கு வேலிகள் நான்கு உண்டு ஒரு பேச்சு வந்தாலும் தீங்கு உண்டு கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு கண்ணுக்கு விருந்தாய் இருப்பதுண்டு தன் கடமையை தான் அவள் நினைப்பதுண்டு
பெண்: வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை
பெண்: ஒரு வகை சுரத்தில் ஒரு ராகம் அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம் ஒரு வகை சுரத்தில் ஒரு ராகம் அதில் ஒன்று குறைந்தால் மறு ராகம் மங்கள விருந்தால் சுக ராகம் நல்ல மங்கையர் வாழ்வில் அணு ராகம்
பெண்: வைகை கரையினில் ஒரு பறவை அது வானத்தில் தேடுது தன் உறவை தனியே காணுது பகல் இரவை அது தனக்குள் வைத்தது தன் கனவை

Female: Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai Thaniyae kaanudhu pagal iravai Thaniyae kaanudhu pagal iravai Adhu thanakkul vaithadhu dhaan kanavai Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai
Female: Kaavallilaamal irukindradhu Adhu kavalaiyilaamal parakkindradhu Kaavallilaamal irukindradhu Adhu kavalaiyilaamal parakkindradhu Bodhaiyilae adhu vizhundhadhillai Bodhaiyilae adhu vizhundhadhillai Than poojaiyai eppodhum marandhadhillai
Female: Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai Thaniyae kaanudhu pagal iravai Adhu thanakkul vaithadhu dhaan kanavai
Female: Pennukku vaeligal naangu undu Oru paechu vandhaalum theengu undu Pennukku vaeligal naangu undu Oru paechu vandhaalum theengu undu Kannukku virundhena iruppadhundu Kannukku virundhena iruppadhundu Than kadamaiyai thaan aval ninaipadhundu
Female: Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai
Female: Oru vagai surathil oru raagam Adhil ondru kuraindhaal maru raagam Oru vagai surathil oru raagam Adhil ondru kuraindhaal maru raagam Mangala virundhaal suga raagam Nalla mangaiyar vaazhvil anu raagam
Female: Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai Thaniyae kaanudhu pagal iravai Adhu thanakkul vaithadhu dhaan kanavai
Female: Vaigaikaraiyinil oru paravai Adhu vaanathil thaedudhu dhaan uravai
jesus song tamil lyrics
malto kithapuleh
master dialogue tamil lyrics
oru manam movie
songs with lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
master vijay ringtone lyrics
enjoy enjaami meaning
old tamil songs lyrics
kutty pattas full movie download
asuran song lyrics
varalakshmi songs lyrics in tamil
soorarai pottru songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
best tamil song lyrics
vijay sethupathi song lyrics
kutty pattas movie
sundari kannal karaoke
mappillai songs lyrics
amman kavasam lyrics in tamil pdf