Added Date: Feb 11, 2022
குழு: ...........
ஆண்: எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

பெண்: கருப்பு சிங்கம் சிரிச்சா நெருப்பு பத்திக்கும் இரும்பு நெஞ்சம் தொறந்த குறும்பு தொத்திக்கும்
ஆண்: நீ கஞ்சா பூந்தோட்டம் உன்னை ரோஜா பூவாட்டம் அடி வாசம் பாத்து மோசம் போனேனே
பெண்: உன் மீசையில் உள்ள முடி அது எல்லாம் யானை முடி அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல
ஆண்: ஹே..எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

குழு: .............
பெண்: ஏய் வீரா உன்பேர பச்ச குத்திப்பேன் எங்கேனு நீ சொன்னா அங்க காமிப்பேன்
ஆண்: என் பொம்மி உன் வாயில் தேனா தித்திப்பேன் என்னோட முண்டாசா உன்ன சுத்திப்பேன்
பெண்: ரெண்டு தடவதான் சமஞ்ச பொண்ணு நான் கண்ணால் தெச்சாயே
ஆண்: பஞ்சும் இல்லையே சேலை கட்டி நீ மூடி வைச்சாயே
பெண்: ஒரு ஆண் யானைதான் உன்கையில உல்லாசமா ஊஞ்சல் ஆடும்

குழு: ............
ஆண்: பூவே உன் முந்தானை சின்ன கூடாரம் தேனுரும் உன் தொப்புள் குட்டி பாதாளம்
பெண்: முத்தால் செய்வோமா நித்தம் மையுத்தம் அப்பப்போ வாயோரம் சிங்க பல் குத்தும்
ஆண்: ரோமம் இல்லாத தேகம் ரெண்டுதான் மீனும் நீயேதான்
பெண்: எங்க எங்கயோ என்ன தொட்டது நீயும் காத்தும்தான்...
ஆண்: அடி உன் நாக்குல என்பேரையும் நான் எழுதவா முத்தத்தால

பெண்: உன் மீசையில் உள்ள முடி அது எல்லாம் யானை முடி அதில் மோதிரம் செஞ்சு போடணும் கைமேல.ஹா...
ஆண்: ஹேய் எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலைகாணி

Chorus: .......
Male: Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani

Female: Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum
Male: Nee kanjaa poonthottaam Unnai rojaa poovaattam Adi vaasam paaththu Mosam ponaenae
Female: Un meesaiyil ulla mudi Adhu ellaam yaanai mudi Adhil modhiram senju Podanum kaimaela
Male: Hae..egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani

Chorus: ........
Female: Yaei veeraa un pera Pacha kuththipaen Engaennu nee sonnaa Anga kaamippaen
Male: En pommi un vaayil Thaenaa thiththippaen Ennoda mundaasaa Unna suththippaen
Female: Rendu thadavathaan Samanja ponnu naan Kannaal thechchaayae
Male: Panjum illaiyae Saelaikatti nee moodi vaichchaayae
Female: Oru aan yaanaithaan Un kaiyila ullaasamaa Oonjjal aadum
Male: Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani
Female: Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum
Chorus: ......
Male: Poovae un munthaanai Chinna koodaaram Thaenoorum un thoppul Kutti paadhaalam
Female: Muththaal seivomaa Niththam maiyuththam Appappo vaayoram Singa pal kuththum
Male: Romam illaatha thegam renduthaan
Meenum neeyaethaan
Female: Enga engayo enna thottathu
Neeyum kaaththumthaan
Male: Adi un naakkula en peraiyum Naan ezhuthavaa muththathaala
Male: Egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani
Female: Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum
Male: Nee kanjaa poonthottaam Unnai rojaa poovaattam Adi vaasam paaththu Mosam ponaenae
Female: Un meesaiyil ulla mudi Adhu ellaam yaanai mudi Adhil modhiram senju Podanum kaimaela
Male: Hae..egypt rani Unakku edhukku thaavani Enakku needhaan Irukka edhukku thalaigaani
Female: Karuppu singam Sirichchaa neruppu paththikkum Irumbu nenjam Thorantha kurumbu thoththikkum
master lyrics tamil
lyrics with song in tamil
tamil karaoke download
youtube tamil line
paatu paadava
thullatha manamum thullum tamil padal
piano lyrics tamil songs
mustafa mustafa karaoke with lyrics tamil
unna nenachu nenachu karaoke download
whatsapp status lyrics tamil
photo song lyrics in tamil
mudhalvane song lyrics
find tamil song by partial lyrics
lyrics status tamil
master vaathi raid
one side love song lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
amma song tamil lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
kadhal song lyrics