Oru Parvai Paarkumpothu Song Lyrics

Nangooram cover
Movie: Nangooram (1979)
Music: V. Kumar
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and B. Vasantha

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு பார்வை பார்க்கும் போது உயிர் பாடும் நூறு பாட்டு மறு பார்வை பார்க்கும் போது மனம் ஓடும் கேள்வி கேட்டு

பெண்: ஹா ஹா ஹா .ஆஅ.ஆஅ.

ஆண்: கோடி வார்த்தைகளை சேர்த்து வைத்து கொண்ட உள்ளம் ஓடி ஓடி அது பாய்ந்து செல்லுகின்ற வெள்ளம்

பெண்: ஹோ ஓ ஓ ஓ ...ஆஅ..ஆ.

ஆண்: நினைக்கிறேன் சொல்ல மொழியில்லை எனக்குத்தான் என்ன நாணமோ நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம் நீயும் மௌன ராகம் நானும் மௌன கீதம் சொன்னால் ஏற்றுக்கொள்வாய் என்னால் முடியவில்லை

ஆண்: அந்தி நேரம் உந்தன் மஞ்சள் மேனி தனைக்கண்டு இந்த நெஞ்சில் அலை போல வந்த சுகம் உண்டு

பெண்: ஹோ ஓ ஓ ஓ ...ஆஅ..ஆ.

ஆண்: மழையிலே கொஞ்சம் நனைகிறேன் வெயிலிலே கொஞ்சம் காய்கிறேன் பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும் பனியே அதிகமானால் அதுவே அனலும் ஆகும் இல்லை என்று சொல்ல ஹஹ நீயும் வேறும் அல்ல

Male: Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu

Female: Haa haa haa haaa aaa

Male: Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu

Male: Kodi vaarthaigalai serthu veithu Konda ullam Odi odi adhu paaindhu sellugindra vellam

Female: Hoo ooo ooo haa aaa

Male: Ninaikkiren solla mozhiyillai Enakkuthaan enna naanamoo Neeyum mauna raagam Naanum mauna geetham Neeyum mauna raagam Naanum mauna geetham Sonnaal yettrukolvaai Ennaal mudiyavillai

Male: Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu

Male: Andhi neram undhan manjal maeni Thanaikandu Indha nenjil alai pola vandha sugam undu
Female: Hoo ooo ooo haa aaa

Male: Mazhaiyilae konjam nanaigiren Veyillae konjam kaaigiren Paniyae adhigamaanal Adhuvae analum aagum Paniyae adhigamaanal Adhuvae analum aagum Illai endra solla haha neeyum verum alla

Male: Oru paarvai paarkkum bothu Uyir paadum nooru pattu Maru paarvai paarkkum bothu Manam oodum kelvi kettu

Other Songs From Nangooram (1979)

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • en kadhal solla lyrics

  • kutty pattas full movie in tamil download

  • i songs lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • friendship songs in tamil lyrics audio download

  • song lyrics in tamil with images

  • ennai kollathey tamil lyrics

  • movie songs lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • aagasam song lyrics

  • tamil songs lyrics images in tamil

  • morattu single song lyrics

  • master song lyrics in tamil free download

  • tamil song search by lyrics

  • kaatrin mozhi song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • sarpatta parambarai songs list