Added Date: Feb 11, 2022
ஆண்: இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
பெண்: எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே

ஆண்: இருவருக்குள் இன்பம் இன்பம் அதற்கொரு நாள் வேண்டுமா
பெண்: எனக்கென நீ சொந்தம் சொந்தம் இனிக்கின்ற தேன் வேண்டுமா
ஆண்: அமுதத்தில் நனைந்தது குமுதத்து பூங்கொடியே
பெண்: சமயத்தில் கனிந்தது மடியினில் மாங்கனியே

பெண்: மலர்ந்திருக்கும் நெஞ்சில் நெஞ்சில் உனைப் போல மன்னன் இல்லை
ஆண்: குவிந்திருக்கும் செல்வம் செல்வம் உனையன்றி தேவையில்லை
பெண்: எனக்கென கிடைத்தது இந்திர லோகம் ஒன்று
ஆண்: என்னிடம் விழுந்தது மந்திர மேகம் ஒன்று
பெண்: இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே
ஆண்: எல்லை எல்லை நம் இன்பத்தில் அது இல்லையே
ஆண்: கிடைத்தப் பிடி என்றும் என்றும் நழுவாமல் காத்திருப்பேன்
பெண்: கிடைத்த சுகம் என்னை விட்டு விலகாமல் பார்த்திருப்பேன்
ஆண்: முதுகினில் சாய்ந்ததில் உலகத்தை மறந்துவிட்டேன்
பெண்: இனி என்ன கேளுங்கள் முழுவதும் கொடுத்துவிட்டேன்

Male: Illai illai nee illamal naan illaiyae
Female: Illai illai nam inbathil adhu illaiyae

Male: Iruvarukkul inbam inbam
Adharkkoru naal vendumaa
Female: Enakkena nee sondham sondham
Inikkindra thaen venduma
Male: Amuthathil nanaindhadhu kumuthathu poongodiyae
Female: Samayathil kanindhadhu madiyinil maanganiyae
Male: Illai illai nee illamal naan illaiyae
Female: Illai illai nam inbathil adhu illaiyae
Female: Malarnthirukkum nenjil nenjil
Unai pola mannan illai
Male: Kuvindhirukkum selvam selvam
Unaiyandri thevaiyillai
Female: Enakkena kidaithathu indhira logam ondru
Male: Ennidam vizhundhadhu mandhira megam ondru
Female: Illai illai nee illamal naan illaiyae
Male: Illai illai nam inbathil adhu illaiyae
Male: Kidaitha pidi endrum endrum
Naluvaamal kaathiruppen
Female: Kidaitha sugam ennai vittu
Vilagamal paarthiruppen
Male: Mudhuginil saaindhadhil ulagathai marandhuvitten
Female: Ini enna kelungal muzhuvadhum koduthuvitten
Male: Illai illai nee illamal naan illaiyae
Female: Illai illai nam inbathil adhu illaiyae
Female: Illai illai nee illamal naan illaiyae
Male: Illai illai nam inbathil adhu illaiyae
kadhal valarthen karaoke
tamil song meaning
soorarai pottru songs lyrics in english
neeye oli sarpatta lyrics
hello kannadasan padal
kanne kalaimane karaoke with lyrics
happy birthday lyrics in tamil
tamil worship songs lyrics
story lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
pularaadha
morattu single song lyrics
thamirabarani song lyrics
venmegam pennaga karaoke with lyrics
dhee cuckoo song
enjoy enjaami song lyrics
one side love song lyrics in tamil
comali song lyrics in tamil
kanne kalaimane song lyrics
nice lyrics in tamil