Pachamolaka Chattini Song Lyrics

Nandri Meendum Varuga cover
Movie: Nandri Meendum Varuga (1982)
Music: Shyam
Lyricists: Udhayanan
Singers: Kousalya and Udhayanan

Added Date: Feb 11, 2022

பெண்: பச்சமொளகா ஆ பச்சமொளகா பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பாயசம் சுடச் சுடச் சுடச் சுட பருவ மச்சான் விருந்து வச்சான்
ஆண்: எங்க வச்சான் எப்படி வச்சான்

பெண்: பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பாயசம் சுடச் சுடச் சுடச் சுட பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் அட விருந்து வச்சான்

பெண்: பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்

பெண்: தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான் தங்கத் தேரில் ஏற்றி வச்சான் தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான் தங்கத் தேரில் ஏற்றி வச்சான் திருச்சி மலைக்கோட்டை ஏறி தெப்பக் கொளத்தப் பாக்க வச்சான்

பெண்: ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி
ஆண்: ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி
பெண்: ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி சீர்சனத்த சொல்லி சொல்லி குளித்தலைக்கு கூட்டி வந்தான் குளிக்க குளிக்க சிரிக்க வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் அட விருந்து வச்சான்..

பெண்: பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான்

பெண்: ஆயிரங்கால் மண்டபத்த மதுரையிலே கட்டி வச்சான் ஆத்தாடி ஆத்தாடி எண்ணி எண்ணி சொன்ன மச்சான்
ஆண்: அம்புட்டுத்தானா அப்புறம் சொல்லு

பெண்: கும்பகோணம் கண்டு கண்டு..ஊ... கும்பகோணம் கண்டு கண்டு மாமாங்கம் கொளத்துக்குள்ளே குதிச்சு குதிச்சு நனச்சு வச்ச புதுசு புதுசு மனசுன்னா

பெண்: பாளையங்கோட்டையில் பல்லவி வச்சான் செங்கோட்டையில் சரணம் வச்சான் பட்டுக்கோட்டையில் பாடி முடிக்க புதுக்கோட்டையில் ராகம் வச்சான்

ஆண்: மன்னார்குடியில் பொறந்த மச்சான் மணப்பாறையில் மயங்க வச்சான் மொறப்பொண்ண தொட்டுத் தொட்டு மருதாணி அரைக்க வச்சான்.

பெண்: பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான்.. பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான்..

Female: Pachamolaga aa pachamolagaa Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan Paayaasam suda suda suda suda Paruva machaan virunthu vachaan
Male: Enga vachaan eppadi vachaan

Female: Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan Paayaasam suda suda suda suda Paruva machaan virunthu vachaan Paruva machaan ada virunthu vachaan

Female: Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan

Female: Thanjavur-il thottu pudichchaan Thanga theril yaetri vachaan Thanjavur-il thottu pudichchaan Thanga theril yaetri vachaan Trichy malaikottai yaeri Theppa kolaththa paakka vachaan

Female: Srirangaththa suththi suththi
Male: Srirangaththa suththi suththi
Female: Srirangaththa suththi suththi Seer sanaththa solli solli Kulithalaikku kootti vanthaan Kulikka kulikka sirikka vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan ada virunthu vachaan

Female: Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan

Female: Aayirangaal mandabaththa Madhuraiyilae katti vachaan Aaththaadi aaththaadi Enni enni sonna machchaan
Male: Ambuttuththaanaa appuram sollu

Female: Kumbakonam kandu kandu.oo.. Kumbakonam kandu kandu. Maamaangam kolaththukkullae kudhichu kudhichu Nanachchu vachcha pudhusu pudhusu manasunnaa

Female: Paalaiyangkottaiyil pallavi vahcaan Sengkottaiyil saranam vachaan Pattukkottaiyil paadi mudikka Pudhukkottaiyil raagam vachaan

Male: Mannaarkudiyil porantha machchaan Manappaaraiyil mayanga vachaan Morapponna thottu thottu Maruthaani araikka vachaan

Female: Paruva machaan virunthu vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan ada virunthu vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan virunthu vachaan..

Other Songs From Nandri Meendum Varuga (1982)

Similiar Songs

Aatha Vandhen Song Lyrics
Movie: Andhi Mayakkam
Lyricist: Vairamuthu
Music Director: Shyam
Poove Vaa Vaa Song Lyrics
Movie: Andhi Mayakkam
Lyricist: Vairamuthu
Music Director: Shyam
Hari Hari Hari Om Song Lyrics
Movie: Iniyavale Vaa
Lyricist: Vaali
Music Director: Shyam
Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil download

  • kannathil muthamittal song lyrics free download

  • malargale song lyrics

  • kannamma song lyrics

  • aagasam song lyrics

  • tamil new songs lyrics in english

  • kadhal album song lyrics in tamil

  • enna maranthen

  • tamil movie songs lyrics

  • love songs lyrics in tamil 90s

  • malare mounama karaoke with lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kutty pattas full movie download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • asku maaro karaoke

  • nanbiye nanbiye song

  • amman kavasam lyrics in tamil pdf

  • one side love song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • uyirae uyirae song lyrics