Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள் பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ம்ம்ம்
ஆண்: அவள் என்னைப் பார்த்த கணம் என் காற்றில் எங்கும் மனம் இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்
ஆண்: அவள் பின்னே சென்றேன் தினம் நான் சொன்னேன் எந்தன் மனம் அவள் ஏற்றுக் கொண்டால் வாழ்வே காதல் வனம்
ஆண்: மீண்டும் மீண்டும் அவளின் பின்னே காதல் கேட்டு அலைந்தேன் நானே வார்த்தை ஏதும் உதிர்த்திடாமல் பார்வை ஒன்றில் சொன்னாளே
ஆண்: { எனை மறுபடி மறுபடி மறுபடி திரும்பியே பார்த்தாள் பொன் முறுவலில் முறுவலில் முறுவலில் இருதயம் ஈர்த்தாள் } (2)
ஆண்: சொற்கள் கொண்டு காதல் சொன்னால் காதை மூடிக் கொள்வாள் என்றே மௌனம் கொண்டு சொன்னேனே ஓஹோ
ஆண்: பூக்கள் தந்து காதல் சொன்னால் தூக்கி வீசிப் போவாள் என்றே குப்பை கூடை தந்தேனே
ஆண்: அவள் காலையிலே சென்ற சாலையிலே நான் மாலை தேயும் போதும் ஏன் நின்றேன் அவள் போலிருக்கும் சில மகளிரிடம் நான் ஆசையோடு பேசியே ஏன் நின்றேன்
ஆண்: அவள் என்னை பார்த்த கணம் என் காற்றில் எங்கும் மனம் எங்கும் மனம் இனி நானும் நானும் காதல் கொண்டோர் இனம்

ஆண்: எப்போதும் போல் தென்றல் இல்லை எப்போதும் போல் சுவாசம் இல்லை இன்றோ நேற்றைப் போல் இல்லை ஓ எப்போதும் போல் பாடல் இல்லை இப்போது அதில் அர்த்தம் கொள்ளை யாரும் விளக்கவில்லை
ஆண்: அவள் ஆடைகளில் உள்ள நிறம் தவிர என் பூமி எங்கும் வண்ணம் ஏன் இல்லை அவள் பார்வையிலே உள்ள ஒளி தவிர என் வானம் எங்கும் ஜோதி ஏன் இல்லை

Male: Enai marubadi marubadi Marubadi thirumbiyae paarthaal Pon muruvalil muruvalil Muruvalil irudhayam mmmm..
Male: Aval ennai paartha kanam En kaatril engum manam Ini naanum naanum Kadhal kondorinam
Aval pinnae sendren dhinam Naan sonnen endhan manam Aval yettru kondaal Vazhvae kadhal vanam
Male: Meendum meendum Avalin pinnae kadhal kettu Alaindhen naanae
Vaarthai yedhum Udhirthidaamal Paarvai ondril sonnalae
Male: {Enai marubadi marubadi Marubadi thirumbiyae paarthaal Pon muruvalil muruvalil Muruvalil irudhayam eerthaal} (2)
Male: Sorkkal kondu kadhal sonnal Kaadhai moodi kolvaal endrae Mounam kondu sonnenae..oho
Male: Pookkal thandhu kadhal sonnaal Thooki veesi poval endrae Kuppai koodai thandhenae
Male: Aval kalaiyilae Sendra saalayilae Naan maalaitheyum podhum Yen nindren
Aval polirukkum Sila magaliridam Naan aasayodu pesiyae Yen nindren
Male: Aval ennai paartha kanam En kaatril engum manam Ini naanum naanum Kadhal kondorinam
Aval pinnae sendren dhinam Naan sonnen endhan manam Aval yettru kondaal Vazhvae kadhal vanam
Male: Eppodhum pol thendral illai Eppodhum pol swasam illai Indro naettrai pol illaiii.ohh
Eppodhum pol paadal illai Ippodhu adhil artham kollai Yaarum vilakkavillai
Male: Aval adaigalil Ulla niram thavira En boomii engum Vannam yen illai
Aval paarvayilae Ulla oli thavira En vaanam engum Jothi yen illaiii
Male: Aval ennai paartha kanam En kaatril engum manam Ini naanum naanum Kadhal kondorinam
Aval pinnae sendren dhinam Naan sonnen endhan manam Aval yettru kondaal Vazhvae kadhal vanam
Male: Meendum meendum Avalin pinnae kadhal kettu Alaindhen naanae
Vaarthai yedhum Udhirthidaamal Paarvai ondril sonnalae
Male: {Enai marubadi marubadi Marubadi thirumbiyae paarthaal Pon muruvalil muruvalil Muruvalil irudhayam eerthaal} (2)
siragugal lyrics
lyrics video in tamil
enjoy en jaami lyrics
minnale karaoke
tamil hit songs lyrics
thevaram lyrics in tamil with meaning
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
tamil christian songs lyrics in tamil pdf
tamil melody lyrics
tamil songs lyrics in tamil free download
jesus song tamil lyrics
google google panni parthen ulagathula song lyrics
ka pae ranasingam lyrics
tamil song meaning
yaar azhaippadhu song download masstamilan
thalattuthe vaanam lyrics
tamil songs lyrics and karaoke
nerunjiye
tik tok tamil song lyrics