Added Date: Feb 11, 2022
ஆண்: நல்ல நண்பன் வேண்டும் என்று அந்த மரணமும் நினைகின்றதா சிறந்தவன் நீதான் என்று உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா
ஆண்: இறைவனே இறைவனே இவன் உயிர் வேண்டுமா எங்கள் உயிர் எடுத்துகொள் உனக்கது போதுமா
ஆண்: இவன் எங்கள் ரோஜா செடி அதை மரணம் தின்பதா இவன் சிரித்து பேசும் ஒலி அதை வேண்டினோம் மீண்டும் தா
ஆண்: உன் நினைவின் தாழ்வாரத்தில் எங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா மனமென்னும் மேல் வானத்தில் எங்கள் நியாபகங்கள் பூக்கவில்லையா
ஆண்: ஆ ஆ ஆ ஓ ஹோ
ஆண்: இறைவனே இறைவனே உனக்கில்லை இரக்கமா தாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா
ஆண்: வா நண்பன் வா நண்பா தோள்களில் சாயவா வாழ்ந்திடும் நாள் எல்லாம் நான் உன்னை தாங்கவா

Male: Nalla nanban vendum endru Antha maranamum ninaikkindradha Sirandhavan nee thaan endru Unnai kootti chella thudikkindratha
Male: Iraivanae iraivanae Ivan uyir vendumaa Engal uyir eduthukkol Unakkadhu podhumaa
Male: Ivan engal roja chedi Adhai maranam thinbadha Ivan sirithu pesum oli Adhai vendinom meendum thaa ..
Male: Unn ninaivin thaazh vaarathil Engal kural konjam ketka villaiya Manam ennum mel vaanathil Engal nyaabagangal pookka villaiyaa
Male: Aaaa.aaaa..aaaa.oohooo.
Male: Iraivanae iraivanae Unakkillai irakkama Thaai ival azhukural Ketta pinbum urakkama
Male: Vaa nanba vaa nanba Tholgalil saaya vaa Vaazhndhidum naal ellaam Naan unnai thaanga vaa ..
vennilavai poovai vaipene song lyrics
orasaadha song lyrics
enjoy enjaami song lyrics
kanne kalaimane song lyrics
google google vijay song lyrics
sister brother song lyrics in tamil
asuran song lyrics download
venmegam pennaga karaoke with lyrics
tamil song english translation game
cuckoo cuckoo tamil song lyrics
bigil unakaga
poove sempoove karaoke
jimikki kammal lyrics tamil
oru manam whatsapp status download
unna nenachu nenachu karaoke download
tamil song meaning
master song lyrics in tamil free download
eeswaran song lyrics
best tamil song lyrics in tamil
thoda thoda malarndhadhenna lyrics