Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
பெண்: ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே
குழு: அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு
ஆண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே
குழு: அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு அஸ்கு அஸ்கு
ஆண்: அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன் மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன் உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்
ஆண்: ஏனோ தன்னாலே உன்மேலே காதல் கொண்டேனே ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே

குழு: .........
பெண்: .........
ஆண்: ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன் விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
ஆண்: முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே மெல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன் ஓஹோ
பெண்: ஹ்ம்ம் ப்ளாடோவின் மகனாய் உன் வேடமா ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
பெண்: பாழும் நோயில் விழுந்தாய் உன் கண்ணில் கண்டேன் நாளும் உண்ணும் மருந்தாய் என் முத்தம் தந்தேன் உன் நெஞ்சில் நாடி மணி வைக்க காதல் காதல் என்றே கேட்க
பெண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே
ஆண்: லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ ஒரு காதல் உந்தன் மேலே

பெண்: தேஜாவூ கனவில் தீ மூட்டினாய் ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
பெண்: கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய் ரத்தம் மொத்தம் கொதிக்க என் பக்கம் வந்தாய் வென் நிலாவாக இதமாக குளிரூட்டவா
ஆண்: கண்ணாடி நிலவாய் கண் கூசினாய் வெண்வண்ண நிழலாய் மண் வீசினாய்
ஆண்: புல்லில் பூத்த பனி நீ ஒரு கள்ளம் இல்லை வைரஸ் இல்லா கணினி உன் உள்ளம் வெள்ளை நீ கொல்லை மல்லி முல்லை போலே பிள்ளை மெல்லும் சொல்லை போலே
ஆண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ ஐ அஸ்த் அஸ்த் லைபே
பெண்: அஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா இஷ்க் இஷ்க் மைலே

பெண்: ஓஹோ அத்தனை மொழியிலும் வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
ஆண்: மொத்தமாய் கோர்த்துதான் காதல் சென்டொன்று செய்தேன் ஆண் &
பெண்: உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்

பெண்: ........

Female: Eno thannaalae Un melae Kaadhal kondenae Edho unnalae En vazhvil Artham kandenae
Chorus: Asku asku.. Asku..laska..asku Asku asku.. Asku asku.. Asku..laska..asku Asku asku..
Male: Asku laska amour amour Aii asth asth leibe Ahaava bolingo cintha cintha Ishq ishq meile Love ishtam premam Pyaro pyaro Oru kaadhal undhan melae
Chorus: Asku asku.. Asku..laska..asku Asku asku..
Male: Athanai mozhiyilum Varthai ovvondru koithen Mothamai korthu thaan Kaadhal sendondru seidhen Unnidam neetinen Kaadhalai kattinen
Male: Eno thannaalae Un melae Kaadhal kondenae Edho unnalae En vazhvil Artham kandenae
Male: Asku laska amour amour Aii asth asth leibe Ahaava bolingo cintha cintha Ishq ishq meile Love ishtam premam Pyaro pyaro Oru kaadhal undhan melae
Chorus: ......
Female: Je ji ji ji jee Jee ji ji ji jeee Jingilinga jingilinga jingilinga..
Male: Pluto vil Unai nan koodetruven Vinmengal porukki Soodetruven
Male: Mukkonangal padippen Un mookkin melae Vittam mattam padippen Un nenjin melae Mellidaiyodu Valaikodu naan aaigiren. Oohooo.
Female: Hmm.platovin maganaai Un dhegamaa Aaraichi nadatha Naan koodama
Female: Paazhum noyil vizhunthaai Un kannil kanden Naalum unnum marunthaai En mutham thanthen Un nenjil naadi manivaikka Kaadhal kaadhal endrae ketka
Female: Asku laska amour amour
Aii asth asth leibe
Ahaava bolingo cintha cintha
Ishq ishq meile
Male: Love ishtam premam
Pyaro pyaro
Oru kaadhal undhan melae
Chorus: Asku asku.. Asku..laska..asku Asku asku.. Asku asku.. Asku..laska..asku Asku asku..
Chorus: Ho ho ho ho hooo. Ae ae amour amour ae ae ae. Ae ae amour amour ae ae ae.
Female: Thejavoo kanavil Thee moottinai Raja en manadhai Yen vaattinai
Female: Kappam kettu miratti Nee veppam kondai Ratham moththam kodhikka En pakkam vanthaai Ven nilaavaga idhamaga Kuliroottava.
Male: Kannaadi nilavaai kan koosinaai Venvanna nizhalai Mann veesinaai
Male: Pullil pootha pani nee Oru kallam illai Virus illa kanini Un ullam vellai Nee kollai malli mullai polae Pillai mellum sollai polae
Male: Asku laska amour amour
Asku laska amour amour
Aii asth asth leibe
Female: Ahaava bolingo cintha cintha
Ishq ishq meile
Male: Love ishtam premam
Pyaro pyaro
Oru kaadhal undhan melae
Female: Ohoo..athanai mozhiyilum
Varthai ovvondru koithen
Male: Mothamai korthu thaan
Kaadhal sendondru seidhen
Male &
Female: Unnidam neetinen
Kaadhalai kattinen
Male: Eno thannaalae Un melae Kaadhal kondenae Edho unnalae En vazhvil Artham kandenae
Female: Aahhaaaa..aa.aaa. La la la lala laaa. Aahhaaaa..aa.aaa. La la la lala laaa.
3 movie tamil songs lyrics
vennilave vennilave song lyrics
ore oru vaanam
verithanam song lyrics
isaivarigal movie download
putham pudhu kaalai song lyrics
aasirvathiyum karthare song lyrics
asuran song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil tamil song lyrics
thullatha manamum thullum tamil padal
mappillai songs lyrics
thenpandi seemayile karaoke
cuckoo cuckoo lyrics tamil
shiva tandava stotram lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
aarathanai umake lyrics
karnan lyrics
songs with lyrics tamil
kannamma song lyrics