Added Date: Feb 11, 2022
பெண்: ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த
பெண்: தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பெண்: பல நாளா உன்னத் தேடி பசியாற மறந்தேன்யா கடுதாசி வருமோன்னு கண்ணுறங்க மறுக்குதய்யா மனசுக்குள்ள நீயிருந்து மணிக் கணக்கா துடிக்கிறியே மத்தவங்க பார்வைக்குத்தான் மனக் கணக்கா இருக்குறியே
பெண்: தரையிலே விரிச்ச பாய மடிச்சு வைக்க மனசில்லையே தலையிலே வச்சேன் மல்லி இருந்தும் அது சுகமில்லையே ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பெண்: முகூர்த்தம் வச்சுத்தானே மணம் முடிச்சோம் ஒரு நாளு முதலிரவு முடியும் முன்னே ஏன் நீரு போனீரு கடமை அழைக்குதின்னு நீ பறந்து போனாயோ உன் உடம்பு நிக்குதிங்கே அத மறந்து போனாயே
பெண்: நெத்தியிலே வச்சப் பொட்டு நெஞ்சுக்குள்ளே நிக்குதய்யா நீ மத்தியிலே தந்த முத்தம் மனசுக்குள்ள நிக்குதய்யா ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே
பெண்: வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த வழி மீது கொட்ட கொட்ட விழியெல்லாம் உன்ன சுத்த தடம் பார்த்து காத்திருந்தேன் தங்க ராசா காணலையே உன் நினைவா காத்திருந்தேன் அன்பு ராசா காணலையே
பெண்: ராசாவே ராசாவே காத்திருந்தேன் ராசாவே உன்ன காணாம காணாம பாத்திருந்தேன் ராசாவே

Female: Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha
Female: Thadam paarthu kaathirunthen thanga raasa kaanalaiyae Un ninaivaa kaathirunthen anbu raasa kaanalaiyae Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae
Female: Pala naala unna thaedi pasiyaara maranthenaiyaa Kaduthaasi varumoonnu kannuranga marukkuthaiyaa Manasukkulla nee irunthu mani kanakka thudikkiriyae Mathavanga paarvaikku thaan mana kanakka irukkuriyae
Female: Tharaiyilae viricha paaya madichu veikka manasillaiyae Thalaiyilae vechen malli irunthum athu sugam illaiyae Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae
Female: Muhurtham vechuthaanae manam mudichom oru naalu Mudhaliravu mudiyum munnae yen neeru ponneeru Kadamai azhaikkuthinnu nee paranthu ponaayoo Un udambhu nikkuthingae adha maranthu ponaayae
Female: Nethiyilae vecha pottu nenjukkulla nikkuthaiyaa Nee mathiyilae thantha mutham manasukkulla nikkuthaiyaa Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha Vazhi meedhu kotta kotta vizhiyellam unna sutha
Female: Thadam paarthu kaathirunthen thanga raasa kaanalaiyae Un ninaivaa kaathirunthen anbu raasa kaanalaiyae Raasavae raasavae kaathirunthen raasavae Unna kaanamae kaanamae paarthiruthen raasavae
cuckoo lyrics dhee
tamil female karaoke songs with lyrics
vaathi raid lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
spb songs karaoke with lyrics
maara movie song lyrics in tamil
lyrics video in tamil
dhee cuckoo
soorarai pottru kaattu payale lyrics
tamil melody lyrics
soorarai pottru lyrics in tamil
um azhagana kangal karaoke mp3 download
master vijay ringtone lyrics
thullatha manamum thullum padal
karnan movie song lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
tamil christian songs lyrics in english
tamil film song lyrics
tamilpaa master
amman devotional songs lyrics in tamil