Kannamma Kannamma Kaathirundhen Song Lyrics

Namma Ooru Nayagan cover
Movie: Namma Ooru Nayagan (1988)
Music: Rajesh Khanna
Lyricists: Rajesh Khanna
Singers: Rajkumar Bharathi

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

ஆண்: விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

ஆண்: பாதையில கெடந்த முள்ளு குத்தியும்தான் வலிக்கலையே பச்சத் தண்ணி கூட இன்னும் தொண்டையத்தான் நனைக்கலையே செவப்பேறி கண்ணு ரெண்டும் கெறங்கி இப்போ தவிக்குதம்மா ஒன் நெனப்பா உள்ளம் இங்கே தவம் கெடந்து துடிக்குதம்மா

ஆண்: சிந்தும் கண்ணீர் பூமியிலே சிந்து கவி பாடுதடி சிந்தையிலே ஒன் நெனப்பு சிறகடிச்சு பறக்குதடி கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

ஆண்: துடுப்பிழந்த படகப் போல தவிக்குதம்மா என் இதயம் துருப் பிடிச்ச என் வாழ்வில் வந்திடுமோ ஓர் உதயம் குடத்திலிட்ட விளக்காக ஆகிவிட்ட காதல் கதை கிணற்று தவளப் போல இருக்குதடி என் நெலம

ஆண்: கொட்டுதடி நெஞ்சில் ரத்தம் கொஞ்சந்தாடி உந்தன் முத்தம் நான் எட்டுத் திக்கும் போட்ட சத்தம் கேக்கலயா உனக்கு மட்டும் கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா

ஆண்: கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட கண்ணீரு சொட்ட சொட்ட கண் பார்த்தேன் கொட்ட கொட்ட

ஆண்: விழி நோக காத்திருந்தேன் வெள்ளி நிலா காணலையே வழியோரம் காத்திருந்தேன் வைர நிலா காணலையே கண்ணம்மா கண்ணம்மா காத்திருந்தேன் கண்ணம்மா உன்ன காணாம காணாம நோகுது என் விழியம்மா..

Male: Kannama kannama kaathirundhen kannama Unna kaanama kaanama nogudhu en vizhiyamma Kaneeru sotta sotta kann paarthen kotta kotta Kaneeru sotta sotta kann paarthen kotta kotta

Male: Vizhinoga kaathirundhen velli nila kaanalaiyae Vazhiyoram kaathirunthen vaira nilaa kaanalaiyae Kannama kannama kaathirundhen kannama Unna kaanama kaanama nogudhu en vizhiyamma

Male: Paathaiyilae kedantha mullu kuthiyum thaan valikalaiyae Pacha thanni kooda innum thondaiyathaan nanaikalaiyae Sevapperi kannu rendum kerangi ippo thavikkudhamma On nenappa ullam ingae thavam kedanthu thudikuthamma

Male: Sindhum kanneer boomiyilae sindhu kavi paaduthadi Sinthaiyilae on nenappu siragadichuu parakkuthadi Kannama kannama kaathirundhen kannama Unna kaanama kaanama nogudhu en vizhiyamma

Male: Thudupizhandha padaga pola thavikkudhamma en idhayam Thuru pidicha en vaazhvil vandhidumoo orr udhayam Kudathilitta vilakaaga aagivitta kaadhal kadhai Kinattru thavala pola irukkuthadi en nelama

Male: Kottuthadi nenjil ratham konjamthadi undhan mutham Naan ettu thikkum potta satham kekealaya unakku mattum Kannama kannama kaathirundhen kannama Unna kaanama kaanama nogudhu en vizhiyamma Kaneeru sotta sotta kann paarthen kotta kotta Kaneeru sotta sotta kann paarthen kotta kotta

Male: Vizhinoga kaathirundhen velli nila kaanalaiyae Vizhiyoram kaathirunthen vaira nilaa kaanalaiyae Kannama kannama kaathirundhen kannama Unna kaanama kaanama nogudhu en vizhiyamma

Most Searched Keywords
  • nanbiye nanbiye song

  • tamil kannadasan padal

  • naan pogiren mele mele song lyrics

  • kutty pattas movie

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil hymns lyrics

  • karnan movie song lyrics in tamil

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • en kadhale en kadhale karaoke

  • namashivaya vazhga lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil song english translation game

  • old tamil songs lyrics in tamil font

  • anegan songs lyrics

  • kutty pattas tamil movie download

  • tamil love feeling songs lyrics video download

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • whatsapp status lyrics tamil

  • maraigirai

  • tamil christian songs lyrics in english pdf