Aasaiyudan Avar Azhaithal Song Lyrics

Nalvaravu cover
Movie: Nalvaravu (1964)
Music: T. Chalapathi Rao
Lyricists: V. Lakshmanan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே. தேடாமலே.. ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே. தேடாமலே..

பெண்: கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய் கண்ணின் மணி போலே என் அண்ணன் வாழ்விலே கண்ணின் துணையாக நீ சேர்ந்து வாழுவாய் விண்ணின் மதி போல நீ இந்த வீட்டிலே பெண்ணின் ஒளியாக வாழ்வாய் இந்நாட்டிலே

பெண்: ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா

பெண்: ஸ்ருதி சேராமலே இசை சேராதம்மா சுகம் காணாதம்மா

பெண்: ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே. தேடாமலே.

பெண்: இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம் அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம் இன்பக் கலையாலே எண்ணங்கள் கூடலாம் அன்பு மொழியாலே உள்ளங்கள் சேரலாம் துன்ப அலையாவும் தீர்ந்தோட செய்யலாம் பண்பு நிலையாலே பேரின்பம் காணலாம்

பெண்: இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா

பெண்: இதழ் பேசாமலே மனம் கூடாதம்மா சுகம் காணாதம்மா

பெண்: ஆசையுடன் அவர் அழைத்தால் நாணாமலே பாசமும் பரிவும் காட்டு ஓடாமலே.. தேடாமலே..

Female: Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae.. thedaamalae Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae.. thedaamalae

Female: Kannin mani polae en annan vaazhvilae Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai Kannin mani polae en annan vaazhvilae Kannin thunaiyaaga nee sernthu vaazhuvaai Vinnin madhi polae nee indha veetilae Pennin oliyaaga vaazhvaai innaattilae

Female: Sruthi seraamalae isai serathammma

Female: Sruthi seraamalae isai serathammma Sugam kaanathamma

Female: Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae. thedaamalae

Female: Inba kalaiyaalae ennangal koodalaam Anbu mozhiyaalae ullangal seralaam Inba kalaiyaalae ennangal koodalaam Anbu mozhiyaalae ullangal seralaam Thunbha alaiyaavum theerndhoda seiyalaam Panbu nilaiyaalae per inbam kaanalaam

Female: Idhazh pesaamalae manam koodathammaa

Female: Idhazh pesaamalae manam koodathammaa Sugam kaanathammma

Female: Aasaiyudan avar azhaithaal naanamalae Paasamum parivum kattu odaamalae. thedaamalae

Most Searched Keywords
  • kichili samba song lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • happy birthday song lyrics in tamil

  • a to z tamil songs lyrics

  • sarpatta lyrics

  • semmozhi song lyrics

  • kutty story in tamil lyrics

  • kanthasastikavasam lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • national anthem in tamil lyrics

  • enjoy enjaami meaning

  • amman kavasam lyrics in tamil pdf

  • nanbiye nanbiye song

  • old tamil songs lyrics in english

  • alagiya sirukki ringtone download

  • jesus song tamil lyrics

  • google google song lyrics in tamil

  • best lyrics in tamil

  • cuckoo padal