Added Date: Feb 11, 2022
ஆண்: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா
ஆண்: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
ஆண்: நாம் போடும் மேடைகளோ நாடக மேடை நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம் பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம் பாசம் என்பதா வேஷம் என்பதா காலம் செய்த கோலம் கூடி வாழ கூடுதேடி ஓடி வந்த ஜீவன் ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம் தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
ஆண்: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது ரத்தத்தில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா நெஞ்சிலே வரும் பந்தமே தொடர்கதையா சிறுகதையா சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ஆண்: காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம் சூடும் கன்னிப் பாவை பாச தீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை கண்களாட பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே

Male: Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Thanthaiyum illai annaiyum illai Kanava verum ninaivaa Nenjilae varum bandhamae Thodarkadhaiya..Sirukadhaiya
Male: Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu
Male: Naam podum medaigalo naadaga medai Naam pogum odangalo kaagitha odam Paasam enbadha vesham enbadha Kaalam seidha kolam Paasam enbadha vesham enbadha Kaalam seidha kolam Koodi vaazha kooduthedi odi vandha jeevan Aadipaada kaadu thedum yaar seidha paavam Thaai ennum poomaalai tharai melae vaaduthae
Male: Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Thanthaiyum illai annaiyum illai Kanava verum ninaivaa Nenjilae varum bandhamae Thodarkadhaiya..Sirukadhaiya Chittukku chella chittuku oru siragu mulaithathu
Male: Kaalangal maari varum kaatchigal inghae Nyayangal aarudhalai kooruvadhengae Manjal kungumam maarbil sandhanam Soodum kanni paavai Manjal kungumam maarbil sandhanam Soodum kanni paavai Paasa deepam kayyil yendhi vaazha vantha velai Kangalaada penmai paada inbam kanda mangai Naam vaadi nindraalum nalamodu vaazhgavae
Male: Chittukku chella chittuku oru siragu mulaithathu Rathathil vandha sondhangal andha uravu murindhadhu Thanthaiyum illai annaiyum illai Kanava verum ninaivaa Nenjilae varum bandhamae Thodarkadhaiya..Sirukadhaiya Chittukku chella chittuku oru siragu mulaithathu
padayappa tamil padal
soorarai pottru kaattu payale song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
kanne kalaimane karaoke tamil
oru vaanavillin pakkathilae song lyrics
karaoke with lyrics tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
tamil whatsapp status lyrics download
enge enathu kavithai karaoke with lyrics
share chat lyrics video tamil
ovvoru pookalume karaoke with lyrics in tamil
naan unarvodu
vinayagar songs tamil lyrics
7m arivu song lyrics
tamil christian songs lyrics in english
maara song tamil lyrics
aagasam soorarai pottru lyrics
kutty pattas movie
tamil song lyrics in english translation