Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: செவ்வானமே பொன்மேகமே
ஆண்: செவ்வானமே பொன்மேகமே
ஆண்: தூவுங்கள் மலர்கள் கோடி
ஆண்: சொல்லுங்கள் கவிதை கோடி
பெண்: இது சிங்கார குயில்கள் சங்கீதம் பாடும் உல்லாச நேரம் அன்றோ
பெண்: இளம் சில்லென்ற காற்று உள்ளூர பாயும் சல்லாப நேரம் அன்றோ
ஆண்கள்: செவ்வானமே பொன்மேகமே
ஆண்: பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே
பெண்: ..............
ஆண்: பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே எந்நாளுமே கல்யாண நாள் எந்நாளுமே கல்யாண நாள் செந்தூர சீமாட்டி வா
ஆண்: செவ்வானமே பொன்மேகமே
பெண்: வானத்திலே மெத்தை இட்டு தேர்க்கொண்டுவா கண்ணா
ஆண்: ............
பெண்: வானத்திலே மெத்தை இட்டு தேர்க்கொண்டுவா கண்ணா
பெண்: வஞ்சிக் கொடி நெஞ்சில் கொஞ்சும் தமிழ் சொல்லி
பெண்: பண்பாடுங்கள் கொண்டாடுங்கள் பண்பாடுங்கள் கொண்டாடுங்கள் தேன் உண்ணும் வண்டாகுங்கள்
ஆண்கள்: செவ்வானமே பொன்மேகமே
பெண்: லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண்: லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
பெண்: லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண்: லல்ல லல்லலல்ல லாலல்லல லல்லால்லா
ஆண்: நாளைகென்ன மிச்சம் இன்றி சொல்லட்டுமா ஒன்று காதல் கடல் மீது ஓடம் விடும் நேரம் என்னென்னவோ எண்ணங்களே என்னென்னவோ எண்ணங்களே சொல்லாமல் சொல்லட்டுமா
ஆண்கள்: செவ்வானமே
பெண்கள்: பொன்மேகமே

Male: Sevvaanamae pon maegamae
Male: Sevvaanamae pon maegamae
Male: Thoovungal malargal kodi
Male: Sollungal kavidhai kodi
Female: Idhu singaara kuyilgal Sangeetham paadum Ullaasa naeram andro
Female: Ilam sillendra kaatru Ulloora paayum Sallaaba naeram andro
Males: Sevvaanamae pon maegamae
Male: Pakkam vara vetkam enna ammaadi vaa ingae
Female: Nana nananana nananana nanananaa Nana nananana nananana nanananaa
Male: Pakkam vara vetkam enna ammaadi vaa ingae Oodal kalai ingae koodal kalai angae En naalumae kalyaana naal En naalumae kalyaana naal Sendhoora cheemaatti vaa
Males: Sevvaanamae pon maegamae
Female: Vaanathilae methai ittu Thaer kondu vaa kannaa
Male: Nana nananana nananana nanananaa Nana nananana nananana nanananaa
Female: Vaanathilae methai ittu Thaer kondu vaa kannaa
Female: Vanji kodi nenjil konjum thamizh solli
Female: Pan paadungal kondaadungal Pan paadungal kondaadungal Thaenunnum vandaagungal
Males: Sevvaanamae pon maegamae
Female: Lalla lallalalla laalallalla lallaallaa
Male: Lalla laalalaala laalalaala laalalallaa
Female: Lalla lallalalla laalallalla lallaallaa
Male: Lalla laalalaala laalalaala laalalallaa
Male: Naalaikkena micham indri sollattumaa ondru
Female: Nana nananana nananana nanananaa Nana nananana nananana nanananaa
Male: Naalaikkena micham indri sollattumaa ondru Kaadhal kadal meedhu odam vidum naeram Ennenavo ennangalae Ennenavo ennangalae sollaamal sollattumaa
Males: Sevvaanamae
Females: Pon maegamae
Male: Thoovungal malargal kodi
Male: Sollungal kavidhai kodi
Female: Idhu singaara kuyilgal Sangeetham paadum Ullaasa naeram andro
Female: Ilam sillendra kaatru Ulloora paayum Sallaaba naeram andro
Males: Sevvaanamae
Females: Pon maegamae
Males: Sevvaanamae
Females: Pon maegamae
i movie songs lyrics in tamil
tamil song meaning
dhee cuckoo song
maraigirai
sarpatta parambarai song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil christian songs lyrics free download
youtube tamil line
karaoke songs with lyrics in tamil
gaana songs tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
na muthukumar lyrics
tamil lyrics video songs download
en kadhale en kadhale karaoke
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
oh azhage maara song lyrics
john jebaraj songs lyrics
chellama song lyrics
yaar azhaippadhu song download masstamilan
bigil unakaga