Pattadhellaam Podhumaa Song Lyrics

Nallathoru Kudumbam cover
Movie: Nallathoru Kudumbam (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே அந்த பரமனையும் வாழ வைக்க சக்தி வந்தாளே உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியது எங்கே

ஆண்: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே அந்த பரமனையும் வாழ வைக்க சக்தி வந்தாளே..சக்தி வந்தாளே

ஆண்: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

ஆண்: சுதி இழந்த ராகத்திலே சுகம் இருக்காது நல்ல சொந்தம் கொஞ்சம் விலகி நின்றால் உறவிருக்காது இரண்டும் கெட்ட நிலையினிலே அன்பிருக்காது அந்த இடைவெளியில் வளர்ந்த பிள்ளை ஒழுங்கு பெறாது ஒழுங்கு பெறாது

ஆண்: உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

ஆண்: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே...

ஆண்: அடிக்க ஒன்று அணைக்க ஒன்று இல்லறத்திலே இங்கு அவையிரண்டும் பிரிந்ததுதான் இந்த நிலையிலே குடித்தனத்தில் தவறு வந்தால் திருத்திக் கொள்ளலாம் நம் குடும்பத்தையே பிரித்துக் கொண்டால் கிணற்றில் வீழலாம் கிணற்றில் வீழலாம்

ஆண்: உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

ஆண்: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே...

ஆண்: ரத்தம் உள்ள காலத்திலே புத்தி மாறுது அந்த புத்தி கெட்ட பிறகுதானே அந்த ரத்தம் பேசுது சத்தியோடு சிவனைச் சேர்த்த சைவ தத்துவம் நல்ல தம்பதியர் வாழ்வதற்கோர் தர்ம தத்துவம் .. தர்ம தத்துவம் .. ஹஹஹஹஹ்ஹாஹ் ஹஹஹஹஹா ஹஹாஹ்ஹா ஹஹாஹ்ஹாஹஹா

ஆண்: உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே எங்கே எங்கே

ஆண்: பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே அந்த பரமனையும் வாழ வைக்க சக்தி வந்தாளே..சக்தி வந்தாளே பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

Male: Pattadhellaam podhumaa. pattinathaarae. Andha paramanaiyum vaazha vaikka. Sakthi vandhaalae. Un aanavam engae veeram ponadhu engae Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male: Pattadhellaam podhumaa. pattinathaarae. Andha paramanaiyum vaazha vaikka. Sakthi vandhaalae.sakthi vandhaalae

Male: Pattadhellaam podhumaa pattinathaarae

Male: Sudhi izhandha raagathilae sugam irukkaadhu Nalla sondham konjam vilagi nindraal uravirukkaadhu Irandum ketta nilaiyinilae anbirukkaadhu Andha idaiveliyil valarndha pillai Ozhunghu peraadhu ozhunghu peraadhu

Male: Un aanavam engae veeram ponadhu engae Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male: Pattadhellaam podhumaa. pattinathaarae.

Male: Adikka ondru anaikka ondru illarathilae Ingu avai irandum pirindhadhu thaan Indha nilaiyilae Kudithanathil thavaru vandhaal thiruthi kollalaam Nam kudumbathaiyae pirithu kondaal Kinattril veezhalaam kinattril veezhalaam

Male: Un aanavam engae veeram ponadhu engae Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male: Pattadhellaam podhumaa. pattinathaarae.

Male: Ratham ulla kaalathilae buthi maarudhu Andha buthi ketta piragu thaanae ratham paesudhu Sakthiyodu sivanai saertha saiva thatthuvam Nalla dhambadhiyar vaazhvadharkkor Dharma thatthuvam dharma thatthuvam Hahahhahahahah Hahahahhaha Haaahahahahahahaha

Male: Un aanavam engae veeram ponadhu engae Aaravaaram kobam ellaam adangiyadhu engae Engae engae

Male: Pattadhellaam podhumaa. pattinathaarae. Andha paramanaiyum vaazha vaikka Sakthi vandhaalae sakthi vandhaalae Pattadhellaam podhumaa pattinathaarae.

Other Songs From Nallathoru Kudumbam (1979)

Most Searched Keywords
  • vinayagar songs tamil lyrics

  • tamil paadal music

  • anegan songs lyrics

  • valayapatti song lyrics

  • ovvoru pookalume karaoke download

  • cuckoo cuckoo tamil lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • tamil song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • devane naan umathandaiyil lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • maara song tamil lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • chellamma song lyrics

  • songs with lyrics tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • vaathi coming song lyrics

  • paadariyen padippariyen lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • natpu lyrics