Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணா...ஆஅ.. கண்ணா..கண்ணா..
ஆண்: கண்ணா உன் லீலா வினோதம் இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம் கண்ணா உன் லீலா வினோதம் இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம் ஆளுக்கு கொஞ்சம் காதலில் பங்கு நான் தரலாமா ஏனடி வம்பு அம்மா தாங்காதம்மா ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: கண்ணா உன் லீலா வினோதம் இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆண்: இரண்டு கட்டும் சம்சாரி ஒரு சந்நியாசி ஆவானம்மா ஏழு எட்டு வந்தாக்கா அது நம்மாலே ஆகாதம்மா சும்மா தொட்டுப் பார்த்தாலும் நேரம் போதுமா தொட்டுக் கொண்டே போனாலும் காதல் ஆகுமா மகராசி நல்லாயில்லே
குழு: தந்தன தானா தந்தன தானா
ஆண்: உன்னை பார்த்தா பொண்ணாயில்லே
குழு: தந்தன தானா தந்தன தானா
ஆண்: இந்திரன் இல்ல சந்திரன் இல்ல நான் ஹோய் ஹோய் ஹோய்

ஆண்: அழகு கொஞ்சும் பெண் என்று ஒரு பெண் பார்த்துக் கொண்டேனம்மா அவளை தேடி வந்தேனே இங்கே நான் மாட்டி கொண்டேனம்மா காதல் என்றால் எப்போதும் பெண்மை ஒன்றுதான் பொண்ணு ஒன்று சேர்ந்தாலே இன்பம் உண்டம்மா அவள் எந்தன் தங்கக்கட்டி
குழு: தந்தன தானா தந்தன தானா
ஆண்: அவளே என் இன்ப பெட்டி
குழு: தந்தன தானா தந்தன தானா
ஆண்: குங்கும பொட்டு மங்கல பெண் எங்கே ஹோய் ஹோய் ஹோய்

பெண்: புதிய பெண்ணை கண்டாலே தினம் பின்னாலே ஓடும் கண்ணா கோதை என்னை தீண்டாதே இது நீ தேடும் காதல் பெண்ணா சீதை என்னை தொட்டாக்கா ராமனாகனும் தேவி என்னை தொட்டாக்கா தேவனாகனும் ஒரு வீடு ஒன்னே ஒன்னு
ஆண்: நல்லது கண்ணே நல்லது கண்ணே
பெண்: ஒரே ஒரு பொண்ணே பொண்ணு
ஆண்: நல்லா சொன்னே நல்லா சொன்னே
பெண்: என்கிட்ட மட்டும் சொந்தம் இருந்தா வா ஹோய் ஹோய் ஹோய்..
பெண்: கண்ணா உன் லீலா வினோதம் இங்கு பொண்ணாக உருவாச்சு பாவம்
ஆண்: ஆளுக்கு கொஞ்சம் காதலில் பங்கு நான் தரலாமா ஏனடி வம்பு அம்மா தாங்காதம்மா ஹோய் ஹோய் ஹோய்

Male: Kannaa ..aaa.. Kannaa .kannaa
Male: Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam Aalukku konjam kaadhalil pangu Naan tharalaamaa yaenadi vambu Ammaa thaangaadhammaa hoi hoi hoi
Male: Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam
Male: Irandu kattum samsaari Oru sanniyaasi aavaanammaa Ezhu ettu vandhaakkaa Adhu nammaalae aagaadhamma Summaa thottu paathaalum naeram podhumaa Thottu kondae ponaalum kaadhalaagumaa Magaraasi nallaa illae
Chorus: Thandhana thaanaa thandhana thaanaa
Male: Unna paathaa ponnaa illae
Chorus: Thandhana thaanaa thandhana thaanaa
Male: Indhiran illae chandhiran illae naan hoi hoi hoi
Male: Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam
Male: Azhagu konjum pen endru Oru pen paarthu kondaenammaa Avalai thaedi vandhaenae Ingu naan maatti kondaenammaa Kaadhal endraal eppodhum penmai ondru thaan Ponnu ondru saerndhaalae inbam undammaa Aval endhan thanga katti
Chorus: Thandhana thaanaa thandhana thaanaa
Male: Avalae en inba katti
Chorus: Thandhana thaanaa thandhana thaanaa
Male: Kunguma pottu mangala penningae hoi hoi hoi
Male: Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam
Female: Pudhiya pennai kandaalae Dhinam pinnaalae odum kannaa Kodhai ennai theendaadhu Idhu nee thaedum kaadhal pennaa Seedhai ennai thottaakkaa raamanaaganum Dhaevi ennai thottaakkaa dhaevanaaganum Oru veedu onnae onnu
Male: Nalladhu kannae nalladhu kannae
Female: Orae oru ponnae ponnu
Male: Nallaa chonnae nallaa chonnae
Female: En kitta mattum sondham irundhaa vaa hoi hoi hoi
Female: Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam
Male: Aalukku konjam kaadhalil pangu Naan tharalaamaa yaenadi vambu Ammaa thaangaadhammaa hoi hoi hoi
Male: Kannaa un leelaavinodham Ingu ponnaaga uruvaachae paavam
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil female karaoke songs with lyrics
master tamil lyrics
chinna chinna aasai karaoke download
tamil song lyrics whatsapp status download
tamil love song lyrics for whatsapp status
kadhal valarthen karaoke
ellu vaya pookalaye lyrics audio song download
soorarai pottru movie song lyrics
marudhani song lyrics
3 movie tamil songs lyrics
jesus song tamil lyrics
national anthem in tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamil karaoke songs with tamil lyrics
soorarai pottru song lyrics
pularaadha
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
marudhani lyrics
maraigirai full movie tamil