Added Date: Feb 11, 2022
ஆண்: நல்லதை நாடு கேட்கும் அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும் நல்லதை நாடு கேட்கும் அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும் நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு
ஆண்: நல்லதை நாடு கேட்கும் அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்
ஆண்: உன் மனம் எந்நாளும் போன் மனம் என்றாலே தென்றல் போல நான் உன்னை தாலாட்டுவேன் வஞ்சனை செய்தாலும் வம்புகள் பண்ணாலும் தென்றல் அல்ல புயலென நானா காட்டுவேன் பண்போடு வாழ்ந்திடு பல்லாண்டு பாடுவேன் அன்போடு ஆயிரம் நல்வாழ்த்து கூறுவேன் நல்லோர்க்கு ஏணியாய் நான் மாறுவேன்
இருவர்: நல்லதை நாடு கேட்கும் அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும் நல்லத தான் சொன்னாரு நம்ம தலைவரு சொன்னது போல் வாழ்ந்தாரு ஆயிரத்தில் ஒருவரு

ஆண்: நல்வழி சென்றாலே நேர் வழி நின்றாலே துன்பங்கள் எல்லாமே தூளாகுமே
பெண்: நட்டது பூவாகும் தொட்டது பொன்னாகும் எண்ணியது எந்நாளும் கை கூடுமே
ஆண்: அன்றாடம் வேர்வையில் முன்னேற்றம் தேடலாம் இல்லாமை என்பதே இல்லாமல் ஓடலாம் பொன்னான வாழ்க்கையை நாம் காணலாம்

இருவர்: நல்லதை நாடு கேட்கும் அதையும் நல்லவங்க சொன்ன கேட்கும்

Male: Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru Sonnadhu pol vaazhndhaaru aayiratthil oruvaru
Male: Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum
Male: Un manam ennaalum pon manam endraalae Thendral pola naan unnai thaalaattuvaen Vanjanai seidhaalum vambugal pannaalum Thendral alla puyal endru naan kaattuvaen Panbodu vaazhndhidu pallaandu paaduvaen Anbodu aayiram nalvaazhthu kooruvaen Nallorkku yaeniyaai naan maaruvaen
Both: Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru Sonnadhu pol vaazhndhaaru aayirathil oruvaru
Male: Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum
Male: Nalvazhi sendraalae naermaiyil nindraalae Thunbanghal ellaamae thoolaagumae
Female: Nattadhu poovaagum thottadhu ponnaagum Enniyadhu ennaalum kai koodumae
Male: Andraadam vaervaiyil munnaettram thaedalaam Illaamai enbadhae illaamal odalaam Ponnaana vaazhkkaiyai naam kaanalaam
Both: Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum Nalladha thaan sonnaaru nammudaiya thalaivaru Sonnadhu pol vaazhndhaaru aayirathil oruvaru
Both: Nalladha naadu kaetkum Adhaiyum nallavanga sonnaa kaetkum
tamil love feeling songs lyrics in tamil
new movie songs lyrics in tamil
you are my darling tamil song
tholgal
amman kavasam lyrics in tamil pdf
ben 10 tamil song lyrics
tamil old songs lyrics in english
oru manam whatsapp status download
karnan lyrics tamil
aigiri nandini lyrics in tamil
kadhali song lyrics
soorarai pottru song lyrics
nerunjiye
tamil song lyrics video
nice lyrics in tamil
pularaadha
aagasam song soorarai pottru
unnodu valum nodiyil ringtone download
happy birthday tamil song lyrics in english
tamil song lyrics in english translation