Added Date: Feb 11, 2022
ஆண்: யாரின் வாழ்க்கை இது யாரின் மூச்சு இது யாரின் உடலுக்குள் நானோ யாரை கேட்கிறேன் சொல் பிம்பமே
ஆண்: நானும் நானும் ஓர் எந்திரம் எனவே மாறி விட்டதாய் தோன்றிடும் கனவே என்றும் என்றுமே கலைந்தே போகாதே
ஆண்: வேறு ஓர் இதழ் புன்னகை ஒன்று எந்தன் இதழிலே பூக்குது இன்று என்றும் என்றுமே உதிரக் கூடாதே

பெண்: ........
பெண்: நான் உனை நீ எனை காணவே நிகழ்ந்தகவென்ன தோழியாய் காதலாய் மாறவே நிகழ்ந்தகவென்ன
ஆண்: நீ எந்தன் முகவரி என்றோ நான் உந்தன் நிகழ்படம் என்றோ காலத்தின் போக்கில் மாறக்கூடும் அதன் நிகழ்ந்தகவென்ன
ஆண்: என் வாழ்வின் தோன்றிடம் வேறு உன் வாழ்வின் சேரிடம் வேறு நிகழ்ந்தகவினாலே இங்கே திகழ்க்கிறோமா
ஆண்: யாரின் பெருங்கதையில் நீயும் நானும் சிறு பாத்திரங்கள் என ஆனோம் யாரின் கவிதையில் சொல்லாகிறோம்

Male: Yaarin vaazhkai idhu Yaarin moochu idhu Yaarin udalukkul naano Yaarai ketkiren sol bimbamae
Male: Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae
Male: Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae

Female: .......
Male: Naan unai nee enaai Kaanavae nikazhnthakavenna Thozhiyaai kaadhalaai Maravae nikazhnthakavenna
Male: Nee endhan mugavari endro Nan undhan nigazhpadam endro Kalathin pokkil marakkoodum Adhan nikazhnthakavenna.
Male: En vaazhvin thonridam veru Un vaazhvin seridam veru Nigazhnthakavinalae Ingae thikazhkiroma
Male: Yaarin perunkadhaiyil Neeyum nanum siru Paththirangal ena aanom Yaarin kavithaiyil sol aagirom
Male: Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae
Male: Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae
Male: Naanum naanum oor enthiram enavae Maari vittathaai thondridum kanavae Endrum endrumae kalaindhae pogadhae
Male: Veru or idhazh punnagai ondru Endhan idhazhilae pookkudhu indru Endrum endrumae udhira kudadhae
ka pae ranasingam lyrics
aarariraro song lyrics
eeswaran song
tamil songs lyrics pdf file download
google google vijay song lyrics
asku maaro lyrics
sarpatta parambarai song lyrics tamil
usure soorarai pottru
kangal neeye song lyrics free download in tamil
tholgal
old tamil christian songs lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil tamil song lyrics
tamil music without lyrics
veeram song lyrics
google google panni parthen song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
unna nenachu nenachu karaoke download
tamil songs with lyrics free download
kai veesum