Added Date: Feb 11, 2022
ஆண்: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
பெண்: சித்திரத்து தேரே வா சிந்துநதி காற்றே வா
ஆண்: ஆசைக்கு நாள் சொல்லவா ஆனந்த தேன் கொண்டு வா
பெண்: வானத்து ஓவியமே மேகத்தில் ஊர்வலமே இளமை நினைவிலே...

ஆண்: விரலோடு கூந்தல் விளையாடும் விலகாத ஊடல் தினந்தோறும்
பெண்: அலைந்தோடும் ஆசை கரைத் தேடும் நிலையாக நெஞ்சம் இசை பாடும்
ஆண்: இளம் காதல் தீவிலே ரதிதேவி ஆடுவாள் இருந்தாலும் நோயிலே விரகங்கள் பாடுவாள்
பெண்: எனைக் கட்டிப்போட்டு கொடுத்திடு இனி நித்தம் முத்தம் எடுத்திடு இளமை நினைவிலே.

ஆண்: சித்திரத்து தேரே வா
பெண்: சிந்துநதி காற்றே வா
ஆண்: ஹோய் மலரன்பு போடும் ஒரு நேரம் வெறும் வம்பு வார்த்தை தடுமாறும்
பெண்: இடம் பார்த்து எடுத்து விளையாடு மதன் போட்டக் கணக்கு தவறாது
ஆண்: விளையாடும் வெண்ணிலா ஒரு பாதியானதே இளஞ்சோடி தேடியே மறுபாதி போனதே

Male: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Male: Aasaikku naal sollavaa
Aanandha thean kondu vaa
Female: Vaanaththu oviyamae
Megathil oorvalamae
Ilamai ninaivinilae
Male: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Male: Viralodu koondhal
Vilaiyaadum
Vilagaadha oodal thinadhorum
Female: Alaindhodum aasai
Karai thedum
Nilayaaga nenjam isai paadum
Male: Ilam kaadhal theevilae Rathidevi aaduvaal Irunthaalum noiyilae Viragangal paaduvaal
Female: Enai kattipottu Koduthidu Ini niththam muththam Eduthidu Ilamai ninaivinilae
Male: Hey sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Male: Hey aasaikku naal sollavaa
Aanandha thean kondu vaa
Female: Vaanaththu oviyamae
Megathil oorvalamae
Ilamai ninaivinilae
Male: Sithirathu thaerae vaa
Female: Sindhu nadhi kaatrae vaa
Male: Hoi malaranbu podum Oru neram Verum vambhu vaarthai Thadumaarum
Female: Idam paarthu eduthu Vilaiyaadu Madhan potta kanakku Thavaraadhu
Male: Vilaiyaadum vennilaa Oru paadhiyaanadhae Ilanjodi thediyae Marupaadhi ponadhae
Female: Enai kattipottu Koduthidu Ini niththam muththam Eduthidu Ilamai ninaivinilae
Male: Hey hey hey hey hey hey
Hey sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Male: Aasaikku naal sollavaa
Aanandha thean kondu vaa
Female: Vaanaththu oviyamae
Megathil oorvalamae
Ilamai ninaivinilae
Male: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
Female: Sithirathu thaerae vaa
Sindhu nadhi kaatrae vaa
sarpatta parambarai lyrics tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
soorarai pottru kaattu payale lyrics
kadhal sadugudu song lyrics
raja raja cholan song lyrics tamil
mahabharatham song lyrics in tamil
en iniya thanimaye
rummy song lyrics in tamil
anirudh ravichander jai sulthan
saraswathi padal tamil lyrics
old tamil karaoke songs with lyrics
tamil song lyrics in english
tamil poem lyrics
aathangara marame karaoke
best lyrics in tamil love songs
national anthem in tamil lyrics
cuckoo enjoy enjaami
aasai nooru vagai karaoke with lyrics
master vaathi coming lyrics
master tamil lyrics