Added Date: Feb 11, 2022
பெண்: சம்மதமா
ஆண்: என்னாது
பெண்: ம்ம்..ம்ம்..சம்மதமா
ஆண்: எதுக்கு
பெண்: நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
பெண்: சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர
பெண்: சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா
பெண்: வெகு தூரம் தனியே போவதபாயம் தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்
ஆண்: என்ன
பெண்: தகுந்த துணை எனை போலே ஒன்றுதான் அவசியம்

பெண்: {கோழி குஞ்சு கூட இருந்தா பருந்தை எதிர்க்குமே பருந்தை எதிர்க்குமே நல்ல வேலி இருந்தும் பயிரை அழிக்கும் மாட்டை தடுக்குமே} (2) பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம் நடந்தே போகலாம்
பெண்: பசி தாகம் தெரியாமல் நடந்தே போகலாம் நடந்தே போகலாம் மீறி பசி வந்தாலும் பறவைபோலே பகிர்ந்தே உண்ணலாம்
பெண்: சம்மதமா..இப்போ சம்மதமா நான் உங்கள் கூட வர சம்மதமா சரி சமமாக நிழல் போலே நான் கூட வர

Female: Sammadhamaa
Male: Ennadhu
Female: Mm. mm. sammadhamaa
Male: Edhukku
Female: Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara
Female: Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara
Female: Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa
Female: Vegu dhooram thaniyae povadhabaayam Aa. aa. aa. aa.
Female: Vegu dhooram thaniyae povadhabaayam Thagundha thunai ennai polae Ondru thaan avasiyam
Male: Enna
Female: Thagundha thunai ungalai pol Ondru thaan avasiyam
Female: Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara
Female: Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa
Female: {Kozhi kunju kooda irundhaa Parundhai edhirkkumae parundhai edhirkkumae Nalla vaeli irundhaa payirai azhikkum Maattai thadukkumae} (2) Pasi thaagam theriyaamal nadandhae pogalaam Nadandhae pogalaam
Female: Pasi thaagam theriyaamal nadandhae pogalaam Nadandhae pogalaam Meeri pasi vandhaalum paravai polae Pagirndhae unnalaam
Female: Sammadhamaa.ippo sammadhamma Naan ungal kooda vara sammadhamaa Sarisamamaaga nizhal polae naan kooda vara
Female: Sammadhamaa Naan ungal kooda vara sammadhamaa
tamil thevaram songs lyrics
kalvare song lyrics in tamil
dosai amma dosai lyrics
kaatu payale karaoke
chinna chinna aasai karaoke download masstamilan
unnai ondru ketpen karaoke
nanbiye song lyrics in tamil
christian songs tamil lyrics free download
kaatrin mozhi song lyrics
alagiya sirukki full movie
soorarai pottru song tamil lyrics
master song lyrics in tamil free download
karaoke for female singers tamil
ka pae ranasingam lyrics
nagoor hanifa songs lyrics free download
namashivaya vazhga lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil lyrics video
porale ponnuthayi karaoke
karnan lyrics