Added Date: Feb 11, 2022
பெண்: ஆ.ஆ.. பாடு பட்டா பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே
பெண்: பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே பாடு பட்டா..
பெண்: கூடு விட்டு கூடு பாயும் குறுக்கு மூளையாலே குறுக்கு மூளையாலே கூடு விட்டு கூடு பாயும் குறுக்கு மூளையாலே கை கூடாத காரியத்தையும் கூட்டி வைக்கும் பலே புள்ளி பாடு பட்டா..
பெண்: பாடு பட்டா தன்னாலே பலனிருக்குது கை மேலே தேடி வராது முன்னாலே திரும்பிப் பாரு பின்னாலே பாடு பட்டா.
பெண்: காயா இருந்தாலும் கனியாக்கி திம்பாரு கரும்பு போலே பேசுவாரு.. காயா இருந்தாலும் கனியாக்கி திம்பாரு கரும்பு போலே பேசினாலும் காரியத்திலே கண்ணாய் இருப்பாரு ராஜாங்கத்திலே ஒரு கண்ணாய் இருப்பாரு ராஜாங்கத்திலே

பெண்: அரும்பு மீசைக்காரரு ஆளு பலே சூரரு.. அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு.. மகா வீரரு.. அரும்பு மீசைக்காரரு ஆளு பலே சூரரு அஞ்சாத நெஞ்சம் கொண்ட வீரரு
பெண்: {ஆயாசம் தீரவே ஆடும் பொண்ணு என்னையே} (2) அசையாமே பாக்குறாரு கண்ணாலே அசையாமே பாக்குறாரு ஆ. ஆ.

Female: Aah.aaa..paadu patta Paadu patta thannalae Palanirukkuthu kai melae
Female: Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta.
Female: Koodu vittu koodu paayum Kurukku moolaiyalae Kurukku moolaiyalae Koodu vittu koodu paayum Kurukku moolaiyalae Kai koodatha kaariyathaium kooti Vaikkum balae pulli Paadu patta..
Female: Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta.
Female: Kaaya irunthalum Kaniyakki thimbaaru Karumbu polae pesuvaru.. Kaaya irunthalum Kaniyakki thimbaaru Karumbu polae pesinalum Kaariyathilae kannaai irupparu Raajangathilae Oru kannaai irupparu raajangathilae
Female: Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta.
Female: Arumbu meesaikaararu Aalu balae sooraru Anjatha nenjam konda veeraru Maha veeraru Arumbu meesaikaararu Aalu balae sooraru Anjatha nenjam konda veeraru
Female: {Aayasam theeravae aadum Ponnu ennaiyae} (2) Asaiyaama paakuraaru Kannalae asaiyamae paakuraaru Aah..aaa.
Female: Paadu patta thannalae Palanirukkuthu kai melae Thedi varaathu munnalae Thirumbi paaru pinnalae Paadu patta.
kutty story in tamil lyrics
tamil movie songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
a to z tamil songs lyrics
tamil worship songs lyrics
nenjodu kalanthidu song lyrics
porale ponnuthayi karaoke
saraswathi padal tamil lyrics
kannalaga song lyrics in tamil
aalankuyil koovum lyrics
thangachi song lyrics
tamil songs to english translation
paadal varigal
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
google google vijay song lyrics
vijay songs lyrics
rc christian songs lyrics in tamil
oru yaagam
john jebaraj songs lyrics
tamil paadal music