O Maina O Maina Song Lyrics

Naangu Suvargal cover
Movie: Naangu Suvargal (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ மைனா...ஓ மைனா... ஓ மைனா..ஓ மைனா.. இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா..

ஆண்: மானல்லடா இது தேனல்லடா இது

ஆண்: ஆம்...

ஆண்: முன்னுரையை நீ எழுத முடிவுரையை நான் எழுத..

ஆண்: இப்பப் புரியுதா..

ஆண்: நம் உறவை ஊர் அறிய நான் தரவா நீ தரவா

ஆண்: கேளடா ராஜா காகிதப்பூ மணக்காது கள்ளிப்பால் சுவைக்காது எட்டிக்காய் இனிக்காது

ஆண்: சாட்சி வைத்துக் காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன் சாட்சி வைத்துக் காதல் செய்யும் காட்சியை நான் அன்று கண்டேன் சாட்சியைத்தான் மாற்றி விட்டேன் காட்சியைத்தான் திருப்புகின்றேன் ஹஹஹா இடமென்ன பயமென்ன இதிலென்ன தொடரட்டுமே.

ஆண்: ஓ மைனா..ஓ மைனா.. இது உன் கண்ணா பொன்மீனா ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா

ஆண்: ராஜா.. உன் கிளியை நீ அணைத்தால் என் கனியை நான் சுவைப்பேன்

ஆண்: பெண்ணுக்கும் பேய்க்கும் பேதம் தெரியலையா வேண்டாண்டா...

ஆண்: ஊரறியக் கொஞ்சுவது உனக்கிருந்தால் எனக்கில்லையோ

ஆண்: நெருப்பில் குளிக்கலாமா ஆபத்தை ரசிக்கலாமா ஊர் சிரிக்கப் பண்ணாதேடா....

ஆண்: காதலெல்லாம் உண்மைதானே காண்பதெல்லாம் பெண்மைதானே காதலெல்லாம் உண்மைதானே காண்பதெல்லாம் பெண்மைதானே கண்களுக்குள் பேதமென்ன காலமென்ன நேரமென்ன கிடைப்பது கிடைக்கட்டும் இனிப்பது இனிக்கட்டுமே.

Male: Oh maina. oh maina. Oh maina. oh maina. Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena. Odum pulli maana Povil sindhum thaena..

Male: Maan allada idhu Thaen alla da idhu

Male: Aaam

Male: Munnuraiyai naan ezhutha Mudivuraiyai nee ezhutha

Male: Ippo Puriyudha

Male: Nam uravai oorariya Naan tharava nee tharava

Male: Kelda rajaa Kaagidha poo manakadhu Kallipaal suvaikkadhu Ettikkaai inikkadhu

Male: Saatchi veithu kaadhal seiyum Kaatchiyai naan andru kanden Saatchi veithu kaadhal seiyum Kaatchiyai naan andru kanden Saatchiyai thaan maatri vitten Kaatchiyai thaan thiruppugindren Hahhahaha idamenna bayamenna Idhilenna thodarattumae..

Male: Oh maina. oh maina. Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena.

Male: Rajaa Un kiliyai nee anaithaal En kaniyai naan suvaippen

Male: Penukkum peikkum baedham Theriyalaiyaa vendaandaa

Male: Oorariya konjuvadhu Unakirundhaal ennakillaiyoo

Male: Neruppil kulikalaama Aabathai rasikkalaama Oor sirikka pannaadhaedaa

Male: Kaadhal ellaam unmai dhaanae Kaanbathellam penmai thaanae Kaadhal ellaam unmai dhaanae Kaanbathellam penmai thaanae Kangalukkul baedhamenna Kaalamenna neramenna Kidaippadhu kidaikkattum Inippadhu inikkattumae

Male: Oh maina. oh maina. Idhu un kanna pon meena Odum pulli maana Povil sindhum thaena.

Most Searched Keywords
  • oru porvaikul iru thukkam lyrics

  • thabangale song lyrics

  • oru naalaikkul song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • dhee cuckoo

  • chellama song lyrics

  • devane naan umathandaiyil lyrics

  • vaathi raid lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • vijay and padalgal

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil karaoke songs with lyrics

  • saraswathi padal tamil lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • dingiri dingale karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil poem lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • yaar azhaippadhu song download masstamilan

  • find tamil song by partial lyrics