Added Date: Feb 11, 2022
இருவர்: அஹா...அஹா... அஹா..அஹா..
பெண்: நினைத்தால் நான் வானம் சென்று நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கி பாடுவேன்

ஆண்: மேகம் கொண்டு வீடொன்று மின்னல் கொண்டு விளக்கொன்று விண்மீனால் பூவொன்று சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன்
இருவர்: நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்
ஆண்: {காமதேனு வந்து கறந்த பாலைத் தந்து அருந்தும்போது உன்னை அணைக்க வேண்டும் கண்ணே} (2)
பெண்: {வானவீதி ஓரம் தெய்வ வீணை நாதம்} (2) கேட்கும்போது மெல்ல கிள்ள வேண்டும் கன்னம்
ஆண்: நினைத்தால் நான் வானம் சென்று
பெண்: நிலவில் ஓடி ஆடி உன்னை இருவர்: நெருங்கி நெருங்கி பாடுவேன்
இருவர்: லா..ஆஹா...ஹா...ஆஹா..ஆஹா...
பெண்: {தேவ மாதர் கூட்டம் காம தேவன் ஆட்டம் ஆடும் போது நாமும் ஆடிப்பார்க்க வேண்டும்} (2)
ஆண்: {ஆகாய கங்கை அருகில் இந்த மங்கை} (2) குளிக்கும்போது நானும் ஒளிந்து பார்க்க வேண்டும்

ஆண்: மேகம் கொண்டு வீடொன்று
பெண்: மின்னல் கொண்டு விளக்கொன்று
ஆண்: விண்மீனால் பூவொன்று
இருவர்: சீர்கொண்டு உன்னோடு நானும் வருவேன் நிலவில் ஓடி ஆடி உன்னை நெருங்கி நெருங்கிப் பாடுவேன்

Both: Ahaaa.ahaa. Ahaaa.ahaa
Female: Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven

Male: Megam kondu veedondru Minnal kondu vilakkondru Vin meenaal poo ondru Seer kondu unnodu naanum varuven
Both: Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven
Male: {Kaamadhaenu vandhu Karandha paalai thandhu Arundhum podhu unnai Anaikka vendum kannae} (2)
Female: {Vaana veedhi oram Dheiva veenai naadham} (2) Ketkum podhu mella Killa vendum kannam
Male: Ninaithaal naan vaanam sendru
Female: Nilavil odi aadi unnai
Both: Nerungi nerungi paaduven
Both: Laa. aahaa. haa. aahaa. aahaa.
Female: {Dheva maadhar koottam Kaama dhevan aattam Aadum podhu naamum Aadi paarkka vendum} (2)
Male: {Aagaaya gangai Arugil indha mangai} (2) Kulikkum podhu naanum Olindhu paarkka vendum
Female: Ninaithaal naan vaanam sendru Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven
Male: Megam kondu veedondru
Female: Minnal kondu vilakkondru
Male: Vin meenaal poo ondru
Both: Seer kondu unnodu naanum varuven Nilavil odi aadi unnai Nerungi nerungi paaduven
google song lyrics in tamil
oru manam whatsapp status download
online tamil karaoke songs with lyrics
song lyrics in tamil with images
sarpatta parambarai dialogue lyrics
kai veesum kaatrai karaoke download
tamil christmas songs lyrics
master the blaster lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
tamil songs lyrics download free
sarpatta parambarai lyrics
morattu single song lyrics
tamil karaoke songs with lyrics download
vathikuchi pathikadhuda
yaar alaipathu lyrics
romantic songs lyrics in tamil
tamil new songs lyrics in english
tamil karaoke old songs with lyrics 1970
thullatha manamum thullum vijay padal
cuckoo cuckoo dhee lyrics