Added Date: Feb 11, 2022
குழு: ..............
பெண்: தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
ஆண்: தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில்
பெண்: கா.தல் கீ.தம் பாடும்
பெண்: தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
பெண்: ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்லாடும்
ஆண்: தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வையாகும்
பெண்: இதயமே.
ஆண்: நலமா
பெண்: இளமையே.
ஆண்: சுகமா
பெண்: சோதனை.
ஆண்: செய்யவோ
பெண்: தேன்மழை.
ஆண்: பெய்யவோ
பெண்: கா.தல் கீ.தம் பாடும்
பெண்: தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
குழு: ..................
பெண்: நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாறவேண்டும்
ஆண்: கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காணவேண்டும்
ஆண்: அனுபவம்.
பெண்: புதிது
ஆண்: அடைந்ததே.
பெண்: மனது
ஆண்: காதலின்.
பெண்: சீதனம்
ஆண்: ஆனதே.
பெண்: பெண் மனம்
ஆண்: கா.தல் கீ.தம் பாடும்
பெண்: தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்
ஆண்: தேடுது.
பெண்: ம்ஹ்ம்
ஆண்: பெண் மயில்.
பெண்: ம்ஹ்ம்
ஆண்: சேர்ந்தது.
பெண்: ம்ஹ்ம்
ஆண்: ஓர் குயில்.

Chorus: ............
Female: Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
Male: Thedudhu pen mayil
Serndhadhu orr kuyil
Female: Kaa..dhal..gee..tham paadum..
Female: Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
Female: Aasai indru paadhai podum
Naanam vandhu oonjalaadum
Male: Thevai inghu thoodhu pogum
Dhegam vandhu porvaiyaagum
Female: Idhayamae
Male: Nalama
Female: Ilamaiyae
Male: Sugama
Female: Sodhanai
Male: Seiyavo
Female: Thean mazhai
Male: Peiyavo
Female: Kaa..dhal..gee..tham paadum..
Female: Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
Chorus: .............
Female: Naalai undhan tholil naanum
Maalaiyaaga maara vendum
Male: Kangal undhan kangalaalae
Kaatchi yaavum kaana vendum
Male: Anubhavam
Female: Pudhithu
Male: Adainthathae
Female: Manadhu
Male: Kaadhalin
Female: Seedhanam
Male: Aanadhae
Female: Penn manam
Male: Kaa..dhal..gee..tham paadum..
Female: Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
Male: Thedudhu
Female: Hmm.
Male: Penmayil
Female: Hmm.
Male: Sernthathu
Female: Hmm.
Male: Orr kuyil
Female: Hmm.
Female: Kaa..dhal..gee..tham paadum..
Female: Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
bujjisong lyrics
soorarai pottru lyrics tamil
new songs tamil lyrics
lyrics status tamil
oru manam movie
kutty pattas full movie tamil
kadhali song lyrics
rasathi unna song lyrics
vennilave vennilave song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
nadu kaatil thanimai song lyrics download
mahabharatham song lyrics in tamil
whatsapp status lyrics tamil
lyrics with song in tamil
cuckoo cuckoo dhee song lyrics
oru naalaikkul song lyrics
master vaathi raid
tamil song lyrics video
unna nenachu nenachu karaoke mp3 download
tamil songs lyrics download for mobile