Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: .........
பெண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ
ஆண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ
ஆண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே
ஆண்: உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும் வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
பெண்: எந்நாளும் தனிமையே எனது நிலைமையா தந்த கவிதையா கதையா
ஆண்: இரு கண்ணும் என் நெஞ்சும்
பெண்: இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ
ஆண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
பெண்: தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
ஆண்: இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ

ஆண்: ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும் உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
பெண்: மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
ஆண்: மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ
பெண்: ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் உந்தன் உறவுதான் உறவு
ஆண்: அந்த நாளை எண்ணி நானும்
பெண்: அந்த நாளை எண்ணி நானும் வாடினேனே
பெண்: மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
ஆண்: தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
பெண்: இங்கு நீயில்லாது வாழும் வாழ்வுதான் ஏனோ

Female: Aaahhh..aaahhh.
Female: Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae manamae Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo
Male: Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae manamae Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo
Male: Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae..
Male: Urakkam illaamal Anbae naan yenghum yekkam podhum Irakkam illaamal Ennai nee vaattalamoo naalum Vaadai kaalamum Nee vandhaal vasandham aagalaam Kodhithirukkum kodai kaalamum Nee vandhaal kulirchi kaanalaam
Female: Ennaalum thanimaiyae enadhu nilamaiyaa Thantha kavidhaiyaa kadhaiyaa
Male: Iru kannum en nenjum
Female: Iru kannum nenjum neeril aadumoo..
Male: Mayanginen solla thayanginen
Unnai virumbinen uyirae
Female: Dhinam dhinam undhan dharisanam
Pera thavikkudhae manamae
Male: Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo
Male: Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae.
Male: Oru pozhudhaenum Unnoadu serndhu vaazhanum Uyir pirindhaalum Anbae un maarbil saayanum
Female: Maalai mangalam Kondaadum velai vaaikkumoo
Male: Manavaraiyil neeyum naanumdhaan Poochoodum naalum thondrumoo
Female: Ondraagum pozhudhudhaan iniya pozhudhudhaan Undhan uravudhaan uravu
Male: Andha naalai enni naanum
Female: Andha naalai enni naanum vaadinenae
Female: Mayanginen solla thayanginen
Unnai virumbinen uyirae
Male: Dhinam dhinam undhan dharisanam
Pera thavikkudhae manamae
Female: Inghu neeyillaadhu vaazhum vaazhvuthaan yenoo
Male: Mayanginen solla thayanginen Unnai virumbinen uyirae Dhinam dhinam undhan dharisanam Pera thavikkudhae.
ellu vaya pookalaye lyrics download
kanakadhara stotram tamil lyrics in english
devathayai kanden song lyrics
tamil new songs lyrics in english
thullatha manamum thullum tamil padal
sri guru paduka stotram lyrics in tamil
anthimaalai neram karaoke
tamil mp3 songs with lyrics display download
tamil hit songs lyrics
sarpatta parambarai songs list
kuruthi aattam song lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
maraigirai movie
marudhani song lyrics
morattu single song lyrics
karaoke tamil christian songs with lyrics
oru manam movie
na muthukumar lyrics
old tamil karaoke songs with lyrics
lyrics video tamil