Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா..ஆஆ.ஹா.ஹா..ஹா.. ஆஹா.ஆஆ.ஹா..ஹ்ம்.ம்ம்.
பெண்: கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம் கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம் ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம் நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும் ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ..
பெண்: கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம்
பெண்: {நானும் சொல்ல வார்த்தையின்றி வாடும் பொன் மயில் மௌனம் என்னும் பாடல் பாடும் ஊமைப் பூங்குயில்} (2)
பெண்: நீ அறியாது ஏங்கிய மாது என் பிழை எல்லாம் உன் பிழை ஏது கண்ணா நான் சொன்ன பாமாலை உன் காதில் விழவில்லை
பெண்: கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம் ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம் நாள் எல்லாம் சோகம் அம்மம்மா போதும் ஆஆ..ஆஅ...ஆஅ..ஆஆ..
பெண்: கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம்
பெண்: {நேரில் எந்தன் கண்கள் நீந்த நானே காரணம் காற்றில் இன்று காயும் எந்தன் ஆசை தோரணம்} (2)
பெண்: நாயகியாக நான் வரும் வேலை நாயகன் தோளில் வேறொரு மாலை கண்ணா.. நான் சொன்ன பாமாலை உன் காதில் விழவில்லை

Female: Ahaaa..aaaa...haaa.haa.haa. Ahaaaa..aaa..haa..hmm.mmm..
Female: {Kelaayo kannaa Naan paadum geetham} (2) Yen indha geetham Yekkam thaan meedham Naalellaam sogam. Ammammaa pothum.. Aaa.aaaa..aa...aaa..
Female: Kelaayo kannaa Naan paadum geetham
Female: {Naanum solla vaarthai indri Vaadum ponmayil Mounam ennum paadal paadum Oomai poonkuyil} (2)
Female: Nee ariyaathu yengiyaa maathu En pizhai ellaam un pizhai yethu Kannaa. naan sonna paa maalai Un kaathil vizhavillai
Female: Kelaayo kannaa Naan paadum geetham Yen indha geetham Yekkam thaan meedham Naalellaam sogam. Ammammaa pothum.. Aaa.aaaa..aa...aaa..
Female: Kelaayo kannaa Naan paadum geetham
Female: {Neeril enthan kangal neentha Naanae kaaranam Kaatril indru kaayum Enthan aasai thoranam} (2)
Female: Naayagiyaaga naan varum velai Naayenam tholil veroru maalai Kannaa. naan sonna paa maalai Un kaathil vizhavillai
Female: Kelaayo kannaa Naan paadum geetham Yen indha geetham Yekkam thaan meedham Naalellaam sogam. Ammammaa pothum.. Aaa.aaaa..aa...aaa..
Female: Kelaayo kannaa Naan paadum geetham
pacha kallu mookuthi sarpatta lyrics
maara song tamil lyrics
sarpatta movie song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
konjum mainakkale karaoke
yaanji song lyrics
best lyrics in tamil
whatsapp status tamil lyrics
new songs tamil lyrics
tamil paadal music
karaoke tamil songs with english lyrics
share chat lyrics video tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
song lyrics in tamil with images
tamil song lyrics in english
tamil song lyrics in english translation
chinna chinna aasai karaoke mp3 download
tamil2lyrics
asuran song lyrics in tamil download mp3
oru naalaikkul song lyrics