Added Date: Feb 11, 2022
அனைவரும்: தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நான் சொல்லும் கதை பாட்டு இன்று நீ வா இதை கேட்டு
பெண்: கூடில்லாத குருவிகள் போலே வீடில்லாமல் அலைகின்றோம்
பெண்: கூரையில்லாத தெருவோரம் ஏழைகளாகி வாழ்கின்றோம்
பெண்: போட்டுக்க சட்டை யார் கொடுப்பா புதுப் புது பாட்டா யார் படிப்பா கேட்டதை வாங்கி யார் தருவா
பெண்: கொஞ்சிப் பேச யார் வருவா கொஞ்சிப் பேச யார் வருவா
அனைவரும்: தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நீ சொன்ன கதை பாட்டு இன்று நீ வா இதை கேட்டு
பெண்: எத்தனை தூரம் உன் வீடு எங்கே இருக்குது நீ கூறு
பெண்: ஓர் வழியின்றி கிடக்கின்றோம் உன்னைத் தேடி நடக்கின்றோம்
பெண்: தேடி பார்த்தும் கிடைக்க வில்லை திரும்பி போகவும் வழியுமில்லை நாங்கள் உன்னை மறக்கவில்லை நீ ஏன் எங்களை நினைக்கவில்லை
அனைவரும்: நீ ஏன் எங்களை நினைக்கவில்லை
பெண்: அம்மா முகத்தில் சிரிப்பில்லே அண்ணியின் கண்ணில் ஒளியில்லே
பெண்: அக்கா உடம்பு சரியில்லே யாரிடம் சொல்வது புரியல்லே
பெண்: தாயிருந்தாலும் எங்களுக்கு தைரியம் சொல்ல முடியல்லே
அனைவரும்: நீயிருந்தால்தான் எல்லாமே நீ ஏன் இன்னும் வரவில்லே
பெண்: நீ ஏன் இன்னும் வரவில்லே
அனைவரும்: தம்பிக்கு ஒரு பாட்டு அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு எங்கள் நம்பிக்கை வளர்வதற்கு உதவும் நீ சொன்ன கதை பாட்டு இன்று நீ வா இதைக் கேட்டு இன்று நீ வா இதைக் கேட்டு இன்று நீ வா இதைக் கேட்டு

All: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Engal nambikkai valarvadharkku udhavum Nee sollum kadhai paattu Indru nee vaa idhai kettu
Female: Koodillaadha kuruvigal polae Veedillaamal alaigindrom
Female: Koorai illaadha theruvoram Ezhaighalaagi vaazhgindrom
Female: Pottukka sattai yaar koduppaa Pudhu pudhu paattaa yaar padippaa Kettadhai vaangi yaar tharuvaa
Female: Konji pesa yaar varuvaa Konji pesa yaar varuvaa
All: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Engal nambikkai valarvadharkku udhavum Nee sollum kadhai paattu Indru nee vaa idhai kettu
Female: Ethanai dhooram un veedu Engae irukkudhu nee kooru
Female: Or vazhi indri kidakkindrom Unnai thaedi nadakkindrom
Female: Thaedi paarthadhum kidaikkavillai Thirumbi pogavum vazhiyumillai Naangal unnai marakkavillai Nee yen engalai ninaikka villai
All: Nee yen engalai ninaikka villai
Female: Ammaa mugathil sirippillae Annanin kannil oliyillae
Female: Akkaa udambu seriyillae Yaaridam solvadhu puriyallae
Female: Thaayirundhaalum engalukku Dhairiyam solla mudiyallae
All: Neeyirundhaal thaan ellaamae Nee yen innum varavillae
Female: Nee yen innum varavillae
All: Thambikku oru paattu Anbu thangaikku oru paattu Engal nambikkai valarvadharkku udhavum Nee sollum kadhai paattu Indru nee vaa idhai kettu Indru nee vaa idhai kettu Indru nee vaa idhai kettu
mudhalvan songs lyrics
songs with lyrics tamil
maara song tamil lyrics
alagiya sirukki full movie
master vaathi coming lyrics
sarpatta parambarai songs list
hanuman chalisa tamil translation pdf
tamil kannadasan padal
kadhal song lyrics
enjoy en jaami cuckoo
kodiyile malligai poo karaoke with lyrics
a to z tamil songs lyrics
tamil songs lyrics and karaoke
thamizha thamizha song lyrics
lyrics songs tamil download
tamil karaoke download
aasai nooru vagai karaoke with lyrics
lyrics tamil christian songs
nenjodu kalanthidu song lyrics
tamilpaa gana song