Naan Paadum Paadal Song Lyrics

Naan Yen Pirandhen cover
Movie: Naan Yen Pirandhen (1972)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் நலமாக வேண்டும்

ஆண்: நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும் அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்

ஆண்: தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம் தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப் பூங்கன்னம்

ஆண்: எங்கே நானென்று தேடட்டும் என்னை சிந்தாத முத்தங்கள் சிந்த எங்கே நானென்று தேடட்டும் என்னை சிந்தாத முத்தங்கள் சிந்த அவள் எந்தன் மனமேடை தவழ்கின்ற பனி வாடை அவள் எந்தன் மனமேடை தவழ்கின்ற பனி வாடை காலம் கொண்டாடும் கவிதை மகள் கவிதை மகள்

ஆண்: நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட

ஆண்: நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை

ஆண்: நிழல் போலும் குழலாட தளிர்மேனி எழுந்தாட நிழல் போலும் குழலாட தளிர்மேனி எழுந்தாட அழகே உன் பின்னால் அன்னம் வரும் அன்னம் வரும்

Male: Naan paadum paadal Nalamaaga vendum Nalamaaga vendum

Male: Naan paadum paadal Nalamaaga vendum Isai vellam nadhiyaaga odum Adhil ila nenjam padagaaga aadum

Male: Thaazham poovil kaanum pon vannam Naalum vaazhum thogai poongkannam Thaazham poovil kaanum pon vannam Naalum vaazhum thogai poongkannam

Male: Engae naanendru thaedattum ennai Sindhaadha muthangal sindha Engae naanendru thaedattum ennai Sindhaadha muthangal sindha Avalendhan mana maedai Thavazhgindra panivaadai Avalendhan mana maedai Thavazhgindra panivaadai Kaalam kondaadum kavidhai magal Kavidhai magal.

Male: Naan paadum paadal Nalamaaga vendum Isai vellam nadhiyaaga odum Adhil ila nenjam padagaaga aadum

Male: Naadhathodu geetham undaaga Thaalathodu paadham thallaada

Male: Naadhathodu geetham undaaga Thaalathodu paadham thallaada Vandhaal paadum en thamizhukku perumai Vaaraadhirundhaalo thanimai Vandhaal paadum en thamizhukku perumai Vaaraadhirundhaalo thanimai

Male: Nizhal pol un kuzhalaada Thalir maeni ezhundhaada Nizhal pol un kuzhalaada Thalir maeni ezhundhaada Azhagae un pinnaal annam varum Annam varum

Male: Naan paadum paadal Nalamaaga vendum Isai vellam nadhiyaaga odum Adhil ila nenjam padagaaga aadum

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • only music tamil songs without lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • enjoy enjaami song lyrics

  • kuruthi aattam song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • tamil hit songs lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • yaar alaipathu song lyrics

  • kai veesum

  • snegithiye songs lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • thamirabarani song lyrics

  • unnai ondru ketpen karaoke

  • 96 song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • enna maranthen

  • kanne kalaimane song karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • tamilpaa master