Theivam Illai Song Lyrics

Naan Mahaan Alla cover
Movie: Naan Mahaan Alla (2010)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Yugabharathi
Singers: Madhu Balakrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும்போது வாழ்வே எதற்கு

ஆண்: இதுவரையில் எதைக் கேட்டாலும் தருவாயே மனம் கோணாமல் துயரம் நான் இதை கேட்காமல் கொடுத்தாயே எதற்காக

ஆண்: ஒரு நாள் எனைப் பிரிந்தாலும் வாடிய முகமே உனை இனி எங்கு பார்ப்பது ஒ .. எனதாசைகள் நிறைவேற ஏங்கிய மனமே உன்னை எதை தந்து மீட்பது

ஆண்: அழுதிடக் கூடாதென்று அறிவுரை கூறுவாய் அழுகையை நீயே தந்து போனாயே உறங்கிட நேரம் இன்றி உழைத்திடும் கண்களே நிரந்தர தூக்கம் என்ன ஆழ்ந்தாயே

ஆண்: தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு

ஆண்: உயிர் வாழ்வதே எனக்காக என்று நீ தினம் பேசுவாய் அது என்ன ஆனது ஒ.. தலை மேல் சுமை இருந்தாலும் புன்னகை தருமே இதழ் அது எங்கு போனது

ஆண்: நடந்திட பாதம் தந்து வழிகளை காட்டினாய் நடுவினில் முந்தி சென்றால் என் செய்வேன் எது எது இல்லை என்று எனக்கென வாங்குவாய் இறுதியில் நீயே இல்லை என் சொல்வேன்

ஆண்: தெய்வம் இல்லை எனும்போது கோவில் எதற்கு இல்லை நீயும் எனும் போது வாழ்வே எதற்கு

Male: Dheivam illai enumbothu Kovil edharkku Illai neeyum enumbothu Vaazhvae edharkku

Male: Ithuvaraiyil edhai kettaalum Tharuvaayae manam konaamal Thuyaram naan ithai ketkaamal Koduthayae edharkaaga

Male: Dheivam illai enumbothu Kovil edharkku Illai neeyum enumbothu Vaazhvae edharkku

Male: Oru naal enai pirinthaalum Vaadiya mugamae unai Ini engu paarpathu oh.. Enathaasaigal niraivera yengiya Manamae unai Edhai thanthu meetpathu

Male: Azhuthida koodaathendru Arivurai kooruvaai Azhugaiyai neeyae thanthu ponaayae Urangida neram indri Uzhaithidum kangalae Niranthara thookkam enna aazhnthaayae

Male: Dheivam illai enumbothu Kovil edharkku

Male: Uyir vaazhvathae Enakkaaga endru nee Dhinam pesuvaai adhu enna aanathu oh.. Thalai mel sumai Irunthaalum punnagai tharumae idhazh Adhu engu ponathu

Male: Nadanthida paatham thanthu Vazhigalai kaattinaai Naduvinil mundhi sendraal en seiven Ethu ethu illai endru Enakkena vaanguvaai Iruthiyil neeyae illai en solven

Male: Dheivam illai enumbothu Kovil edharkku Illai neeyum enumbothu Vaazhvae edharkku

Other Songs From Naan Mahaan Alla (2010)

Most Searched Keywords
  • 3 movie songs lyrics tamil

  • 3 movie tamil songs lyrics

  • paatu paadava karaoke

  • mangalyam song lyrics

  • maara theme lyrics in tamil

  • na muthukumar lyrics

  • ilaya nila karaoke download

  • sad song lyrics tamil

  • alagiya sirukki ringtone download

  • vaseegara song lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • um azhagana kangal karaoke mp3 download

  • karnan movie songs lyrics

  • tamil poem lyrics

  • aarathanai umake lyrics

  • eeswaran song lyrics

  • master vaathi raid

  • tamil lyrics video download

  • sarpatta movie song lyrics in tamil

  • unnodu valum nodiyil ringtone download