Added Date: Feb 11, 2022
பெண்: அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ என்னை என்றும் காக்கவே என்னை என்றும் காக்கவே இது ஒன்று போதுமா அம்மா ம்ம்
பெண்: அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ
பெண்: காட்டோரம் ஓடும் நீரே நதியானதே காட்டோரம் ஓடும் நீரே நதியானதே ரோட்டோரமாய் வாழ்வு விதியானதே விதியென்னும் எழுத்தெல்லாம் விழிநீரில் அழியும் ஓர் நேரம்

பெண்: காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே கரையில்லா துயருக்கோர் கரைபோட்டு காட்டவா நீயே

பெண்: ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்லு
பெண்: அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ என்னை என்றும் காக்கவே என்னை என்றும் காக்கவே இது ஒன்று போதுமா அம்மா ம்ம்ம்..
பெண்: அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Female: Ammaa un pillai naan Ariyaadhadhennavo Un paadal ondru thaan En sondham enbadho Enai endrum kaakkavae Enai endrum kaakkavae Idhu ondru podhumaa ammaa. mm.
Female: Ammaa un pillai naan Ariyaadhadhennavo
Female: Kaattoram odum neerae Nadhiyaanadhae.ae.. Kaattoram odum neerae Nadhiyaanadhae.ae.. Rottoramaai vazhvu vidhiyaanadhae Vidhiyenum ezhuththellaam Vizhi neeril azhiyum orr neram
Female: Ammaa un pillai naan Ariyaadhadhennavo
Female: Kaaval illaadha jeevan Kanneerilae.. Kaaval illaadha jeevan Kanneerilae.. Karai kandidaadha odam thanneerilae Karaiyillaa thuyarukkorr Karaippottu kaattavaa neeyae
Female: Ammaa un pillai naan Ariyaadhadhennavo
Female: Jenmangalil paavam Penn jenmamae Jenmangalil paavam Penn jenmamae Bandhangal endru sonnaal thunbangalae Pengalai silaiyilae Thozhugindra ulagamae yen sollu.
Female: Ammaa un pillai naan Ariyaadhadhennavo Enai endrum kaakkavae Enai endrum kaakkavae Idhu ondru podhumaa ammaa. mm.
Female: Ammaa un pillai naan Ariyaadhadhennavo Mmm.mmm.mm.mmm. Mmmm.mmm.mm.mmm..
chinna chinna aasai karaoke download
thabangale song lyrics
mudhalvane song lyrics
tamil song lyrics with music
aagasam song lyrics
lyrics whatsapp status tamil
ennathuyire ennathuyire song lyrics
tamil song writing
ilayaraja song lyrics
vathi coming song lyrics
maraigirai
tamil hit songs lyrics
puthu vellai mazhai karaoke for female singers
best love song lyrics in tamil
mulumathy lyrics
kadhal kavithai lyrics in tamil
tamil lyrics video
happy birthday song lyrics in tamil
thullatha manamum thullum tamil padal
romantic songs lyrics in tamil